கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, August 23, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆகஸ்ட் 31 model notes of lesson 7th tamil

7th tamil model notes of lesson

lesson plan August 31

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

31-08-2026 முதல் 03-09-2026

2.பருவம்

1

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

முதல் பருவம் முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

எ.சி.வி –       கப்பலோட்டிய தமிழர் எனப்படுபவர் ..............................

                   பெயர்ப்பகுபதம் .............................. வகைப்படும்.

                   எழுதினான் என்பது ....................................

                   முத்துராமலிங்கத்தேவர் முதன்முதலில் உரையாற்றிய இடம் ..............................

                   முத்துராமலிங்கத் தேவர் நடத்திய இதழின் பெயர் ....................................

                   கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் ....................

ந.சி.வி –       சிதம்பரனார் குறித்த தகவல்களை எழுதுக.

                   பதத்தின் இரு வகைகள் யாவை?

                   முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?

                   வாய்ப்பூட்டுச் சட்டம் குறித்து எழுதுக.

          எவையேனும் மூன்று வனவிலங்குகள் பற்றிய செய்திகளைத் தொகுத்து

எழுதுக.

உ.சி.வி –      உனக்குப் பிடித்த விடுதலைப்போராட்ட வீரர்களின் பெயர்களைப்

பட்டியலிடுக.

ஓரெழுத்து ஒருமொழிகளைப் பொருளுடன் எழுதுக.

நல்ல தலைவருக்கான பண்புகளாக நீ எண்ணுபவற்றை எழுதுக.

                   உனக்குப் பிடித்த விலங்குகளையும் அதற்கான காரணங்களையும் கூறு.


தமிழ்த்துகள்

Blog Archive