7th tamil model notes of lesson
lesson plan september 8
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
08-09-2025 முதல் 12-09-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
1,2,3 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
தமிழ்மொழியைக்
கற்றவரின் இயல்புகளை எழுதுக.
காட்டின்
பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவை? தமிழ்த்துகள்
கப்பலின்
உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறுக.
எப்போது
தன்நெஞ்சே தன்னை வருத்தும்? தமிழ்த்துகள்
பகத்சிங்
கண்ட கனவு யாது?
நாவல்மரம் எத்தனை தலைமுறைகளாக
அங்கு நின்றிருந்தது? தமிழ்த்துகள்
வட்டாரமொழி எனப்படுவது யாது?
நீங்கள்
சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக. தமிழ்த்துகள்
தாய்மொழிப்பற்று – கட்டுரை எழுதுக
தமிழுக்கு
வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை? தமிழ்த்துகள்
கிளைமொழிகள்
எவ்வாறு உருவாகின்றன? தமிழ்த்துகள்
நாவல்
மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் ராஜமார்த்தாண்டன் கூறுவன யாவை?
பண்டைத்
தமிழரின் கப்பல் செலுத்தும் முறை பற்றி எழுதுக. தமிழ்த்துகள்
நேதாஜியுடன் முத்துராமலிங்கத்தேவர் கொண்ட தொடர்புபற்றி எழுதுக.
