9th tamil model notes of lesson
lesson plan september 8
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
08-09-2025 முதல் 12-09-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
1,2,3 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய
மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
கனவிலும்
கூட இன்னாதது எவர் நட்பு? தமிழ்த்துகள்
உங்களது
பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
எனைத்தானும் – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக. தமிழ்த்துகள்
. அளபெடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?
அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட
இடங்களில் எழுதுக.
1. உலகில் மூவாயிரம்
மொழிகள் .................................. (பேசு)
2.
தவறுகளைத் ............................ (திருத்து) தமிழ்த்துகள்
பிழை நீக்கி எழுதுக.
அ.
மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
ஆ. சூறாவளியின் போது
மேல்மாடியில் தங்காமல் தரைத்தளத்திலேயே தங்கியதால் தப்பிப்பான்.
படிப்போம்; பயன்படுத்துவோம்!. தமிழ்த்துகள்
அ Archaeology
ஆ
Hero Stone
இடவாகுபெயர் –
குறிப்பு தருக.
பொருள் எழுதித் தொடரமைக்க.
அ. குளவி, குழவி
ஆ. பரவை, பறவை தமிழ்த்துகள்
பரப்புமின் - பகுபத
உறுப்பிலக்கணம் தருக.
வேளாண்மை, நீரை
அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக. தமிழ்த்துகள்
பண்பாட்டுக்
கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
புலம் பெயர்ந்த மனிதர்களின்
அகத்திலும் புறத்திலும் எங்ஙனம் பாதிப்பு தெரிகின்றது என்பதை ஆறாம் திணை வாயிலாக
விவரிக்க. தமிழ்த்துகள்
தண்ணீர் கதையைக்
கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.
சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக
உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில்
கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக. தமிழ்த்துகள்
