10th tamil model notes of lesson
lesson plan september 8
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
08-09-2025 முதல் 12-09-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
1,2,3,4
4.பாடத்தலைப்பு
1,2,3,4 முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது என்பதை பாவாணர் வழி நின்று விளக்குக.
சங்க காலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
அன்னமய்யா என்னும் பெயருக்கும்
அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி
கொண்டு விவரிக்க. தமிழ்த்துகள்
"பிரும்மம்" கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்
போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
சான்றோர் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
விசும்பின் துளியும் பசும்புல் தலையும் எனும் தலைப்பில் கட்டுரை எழுதுக
பலகை என்பதைத் தொடர் மொழியாகவும் பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக. தமிழ்த்துகள்
.
பிழைகளைத் திருத்தி எழுதுக.
“தேணிலே
ஊரிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே
எம்முயிர் உல்லலவும் - நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
. வினைத்தொகையை
விளக்குக. தமிழ்த்துகள்
. படிப்போம்; பயன்படுத்துவோம்!
அ Monolingual
ஆ Culture
.
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக்
கம்பர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கோடிட்ட சொற்களை உம்மைத் தொகையாக மாற்றி எழுதுக.
இரு சொற்களையும் ஒரே
தொடரில் அமைத்து எழுதுக. தமிழ்த்துகள்
அ. தொடு -
தோடு
ஆ. வளி
- வாளி தமிழ்த்துகள்
அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
