கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, August 15, 2025

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் வெள்ளி 15-08-25

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்... 

Today's 15.08.2025 School Morning Prayer Activities...

திருக்குறள்  :
பால்: பொருட்பால்
  
அதிகாரம் / Chapter : 

 பெரியாரைத் துணைக்கோடல் Seeking the Aid of Great Men :  

குறள் 447:

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.

English Couplet 447:
What power can work his fall, who faithful ministers

Employs, that thunder out reproaches when he errs.

விளக்கம்:

கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

Couplet Explanation:

Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?.

பொன்மொழி :

1) எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்..!!

2) மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.

பழமொழி :
              Everyone rakes the embers to bake his own cake...

              வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்.. 

பொது அறிவு :  

            பொறியாளர் தினம் எப்போது கொண்டாடப்படுகின்றது ?     

             விடை : - 15 செப்டம்பர்

இன்றைய முக்கியச் செய்திகள் : 
15.08.2025 - வெள்ளி

மாநிலச் செய்தி:

ரூ.700 கோடி முதலீட்டில் செங்கல்பட்டில் மின் கருவிகள் உற்பத்தி ஆலை - 1,300க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு!!

உள்நாட்டுச்செய்தி:

பீகாரில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர் விவரங்களை இணையத்தில் வெளியிட வேண்டும் :தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!

உலகச்செய்தி:

" ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்துழைக்க மறுத்தால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை!!

விளையாட்டுச்செய்தி:

ஐசிசி ஓடிஐ பேட்டிங் தரவரிசை நம்பர் 1 சுப்மன், நம்பர் 2 ரோகித்...
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

 Today Important News:in English 
15.08.2025 - Friday   

State News:

Electrical equipment manufacturing plant in Chengalpattu with an investment of Rs. 700 crore - employment for more than 1,300 people!!

National News: 

Details of 65 lakh voters who were removed from Bihar should be published online: Supreme Court orders Election Commission!!

World News:

UN. Economic sanctions on Iran again if it refuses to cooperate with the Atomic Energy Monitoring Organization!!

Sports News:

ICC ODI batting rankings No. 1 Shubman, No. 2 Rohit.

தமிழ்த்துகள்

Blog Archive