6th tamil model notes of lesson
lesson plan september 1
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
01-09-2025 முதல் 04-09-2025
2.பருவம்
1
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
முதல் பருவம் முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
முதல் பருவத் தேர்வுக்குத் தயார்
செய்தல்.
எ.சி.வி
– நூலகவியலின் தந்தை எனப்படுபவர் ..............................
பெருந்தலைவர்
எனப்படுபவர் ..............................
காமராசர்
பிறந்த ஊர் ....................................
நாம்
.................................... சேரக்கூடாது
மூன்று புள்ளிகளை
உடைய தனித்த வடிவம் பெற்றது ..............................
திருக்குறளை
இயற்றியவர் ....................................
அறிவு என்பதைக் குறிக்கும் சொல் ......................
சொல்லின் இடையில் மட்டுமே வரும் எழுத்து ..............................
ந.சி.வி – காமராசரின் கல்விப் பணிகள் யாவை?
மதிய உணவுத் திட்டத்தை விளக்குக.
அண்ணா நூற்றாண்டு நூலகம் குறித்து நீ அறிந்தவற்றைக் கூறுக.
நாம் எவ்வாறு வாழ்ந்தால் பெருமை பெறலாம்?
கல்வியை
ஏன் போற்றிக் கற்க வேண்டும்?
உயிருள்ள உடல் எது?
மொழிக்கு முதலில் வாரா மெய்யெழுத்துகள் யாவை?
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
உ.சி.வி – நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்குப் பிடித்த
புத்தகம் குறித்து
எழுதுக.
நீங்கள்
முதலமைச்சரானால் கல்விக்காக என்ன செய்வீர்கள் என எழுதுக.
உங்கள் வருங்காலக் கல்வி
குறித்த திட்டங்களைச் சிந்தித்து எழுதுக.
கல்லாதவருக்கு ஏற்படும் இழப்புகளாக நீங்கள் எவற்றைக்
கருதுகிறீர்கள்?
முதலெழுத்துகள் இடம்பெறாத சொற்களை எழுதுக.
மழை
இல்லையேல் இப்புவிக்கு ஏற்படும் துன்பங்களைப் பட்டியலிடு.
ஞ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களை எழுதுக.
