கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, August 16, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஆகஸ்ட் 25 7th tamil model notes of lesson

7th tamil model notes of lesson

lesson plan august 25

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

25-08-2025 முதல் 29-08-2025

2.பருவம்

1

3.அலகு

1,2,3

4.பாடத்தலைப்பு

முதல் பருவம் முழுவதும்

திருப்புதல் வினாக்கள்

          முதல் பருவத் தேர்வுக்குத் தயார் செய்தல்.

எ.சி.வி –       நெறி என்னும் சொல்லின் பொருள் யாது?

                   காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

                    தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாக கவிஞர் கூறுவன யாவை?

                   பகுத்தறிவுக் கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?

ஒலியின் வரிவடிவம் ............... ஆகும்.

கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி ..............................

                   கப்பலை அழைக்கும் விளக்கு ....................................

ந.சி.வி – தமிழ்மொழியைக் கற்றவர்களின் இயல்புகளை எழுதுக.

                   பொருள் கூறுக.

                   குறி, விரதம், பொழிகிற.

                    எட்டுத்தொகை நூல்களை எழுதுக.

                   பொருள் கூறுக.

                   முகில், உபகாரி, அற்புதம்.

                    கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.

                   கலங்கரை விளக்கம் குறித்து எழுதுக.

                    பேச்சு மொழி என்றால் என்ன?

உ.சி.வி –      தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

          இலக்கியங்கள் இன்னும் அழியாமல் வாழ என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

கடற்பயணம் குறித்து நீ அறிந்தவற்றை எழுதுக.

                   உனக்குப் பிடித்த கப்பல் போக்குவரத்தின் பெயர்களைப் பட்டியலிடுக.

          கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்?


தமிழ்த்துகள்

Blog Archive