6th Tamil Model Notes of lesson
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
02-09-2024 முதல் 06-09-2024
2.பருவம்
1
3.அலகு
1, 2, 3
4.மதிப்பீடு வினாக்கள்
முதல்
பருவத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல்.
·
பாரதிதாசன் தமிழுக்குச் சூட்டியுள்ள பெயர்கள் யாவை?
·
நீங்கள் தமிழை எதனோடு ஒப்பிடுவீர்கள்?
·
தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
·
செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று
கவிஞர் கூறுகிறார்?
·
தமிழ் மூத்த மொழி எனப்படுவது எதனால்?
·
நீங்கள் அறிந்த தமிழ்க் காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
·
சிலப்பதிகாரக் காப்பியம் எவ்வெவற்றை வாழ்த்தித்
தொடங்குகிறது?
·
இயற்கை போற்றத்தக்கது ஏன்?
·
காணிநிலம் பாடலில் பாரதியார் வேண்டுவன
யாவை?
·
பாரதியார் இயற்கையின் மீது கொண்டுள்ள விருப்பம் குறித்து
எழுதுக.
·
பறவைகள் எக்காரணங்களுக்காக இடம்பெயர்கின்றன?
·
வலசையின் போது பறவையின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்
யாவை?
·
முதல் எழுத்துகள் என்பவை யாவை?
அவை எதனால் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
·
சார்பெழுத்துகள் எத்தனை? அவை யாவை?
·
சொற்களில் ஆய்த எழுத்து எவ்வாறு இடம்பெறும்?