கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, August 13, 2023

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு உயிர் வகை

  9th Tamil Model Notes of Lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

19-08-2024 முதல் 23-08-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

4

4.பாடத்தலைப்பு

எட்டுத்திக்கும் சென்றிடுவீர் – கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

உயிர்வகை

6.பக்கஎண்

105 - 106

7.கற்றல் விளைவுகள்

T-9018 தொல்காப்பியம் குறிப்பிடும் உயிர்களின் வகைப்பாட்டினை அறிவியல் செய்திகளோடு ஒப்பிடுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

ஐம்புலன்களின் பயன்களை எழுதுதல்

9.நுண்திறன்கள்

உயிர் வகை பாடலின் கருத்துகளை தொகுத்து எழுதுதல்

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_40.html

https://tamilthugal.blogspot.com/2022/01/9-4-9th-tamil-online-test-uyirvakai.html

https://tamilthugal.blogspot.com/2018/07/9_22.html

https://tamilthugal.blogspot.com/2018/07/9_56.html

https://tamilthugal.blogspot.com/2022/05/tholkappiyar.html

11.ஆயத்தப்படுத்துதல்

          அறிவு வகைகள் பற்றிக் கூறச் செய்தல்.

12.அறிமுகம்

தொல்காப்பியத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          புலன் அறிவுகள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          பாடலை விளக்குதல். பாடல் நயத்தை உணரச் செய்தல்.

அறிவியலில் தமிழர்களின் பங்கு குறித்து மாணவர்கள் மனதில் விதைத்தல்.

அறிவுநிலை அட்டவணையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல். சிறுசிறு கவிதைகளைப் படைக்க முயலுதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          இலக்கியங்களில் அறிவியல் குறித்து மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி  ஓரறிவு உயிர்க்கு உதாரணம் ............................

          ந.சி.வி – அறிவையும் உயிரினங்களையும் தொல்காப்பியர் தொடர்புபடுத்துவதை எழுதுக.

உ.சி.வி – புலன் அறிவுகளின் அவசியத்தை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

          உனக்குப் பிடித்த பாடலைக் காரணத்துடன் விளக்குக.

விமான நிலையத்தில் நான் – கற்பனையாகக் கதை ஒன்றினை எழுதுக.

தமிழ்த்துகள்

Blog Archive