9th Tamil Model Notes Of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
27-08-2024 முதல் 31-08-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
4
4.பாடத்தலைப்பு
எட்டுத்திக்கும்
சென்றிடுவீர் – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
விண்ணையும்
சாடுவோம், வல்லினம் மிகா இடங்கள்
6.பக்கஎண்
107 - 115
7.கற்றல் விளைவுகள்
T-9019 நேர்காணல்
கட்டுரையின் அமைப்பையும் நோக்கத்தின் அடிப்படையில் வினாக்களைக் கட்டமைத்தலையும்
அவற்றின் மொழிநடையையும் அறிந்துகொள்ளுதல்.
T-9020 ஒற்றுப்பிழையின்றி
எழுதுதல்
8.கற்றல் நோக்கங்கள்
விண்வெளி பற்றிய
செய்திகளைப் படித்தல்.
வல்லினம் மிகா
இடங்கள் இடம்பெறும் தொடர்களைக் கண்டறிந்து எழுதுதல்.
9.நுண்திறன்கள்
அறிவியல்
அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு செய்திகளைப் படித்தல்.
வல்லினம் மிகா
இடங்களுக்கான இலக்கணத்தைத் தொகுத்து எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_72.html
https://tamilthugal.blogspot.com/2020/09/9-9th-tamil-viriva.html
https://tamilthugal.blogspot.com/2020/08/9-4-9th-tamil-virivaana.html
https://tamilthugal.blogspot.com/2020/04/apj-abdul-kalam-tamil-speech.html
https://tamilthugal.blogspot.com/2020/07/abdul-kalam-tamil-katturai-essay-in.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2020/02/9-4-tamil-ilakanam-vallinam-migum-idam.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-3-4-vallinam-mikum-mika-idankal-tamil.html
11.ஆயத்தப்படுத்துதல்
செயற்கைக்கோள்கள்
பற்றிக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
அறிவியலாளர்களை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
விண்வெளி அறிவு
பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
அறிவியலாளரின்
வாழ்க்கை வரலாறு மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுதல்.
அறிவியலில் தமிழர்களின்
பங்கு குறித்து மாணவர்கள் மனதில் விதைத்தல்.
வல்லினம் மிகா
இடங்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
அறிவியல்
அறிஞர்களின் நேர்காணல் குறித்து அறிந்து வினாக்கள் தயார்செய்ய முனைதல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழக அறிவியலாளர்கள் குறித்து மாணவர்களை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – இந்திய ஏவுகணை
நாயகன் என்று போற்றப்படுபவர் ............................
ந.சி.வி – சித்தாரா குறித்து எழுதுக.
உ.சி.வி – வல்லினம் மிகா இடங்களுக்கு உதாரணங்களைக் கூறி காரணத்தை
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப்
பிடித்த அறிவியலாளரைப் பற்றி எழுதுக.
அறிவியல் அறிஞர் நேர்காணலுக்கான வினாக்கள் பத்து எழுதுக.