10th Tamil Model Notes of lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
09-09-2024 முதல்
13-09-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1-6
மதிப்பீடு
காலாண்டுத் தேர்விற்கு மாணவர்களைத்
தயார் செய்தல்.
திருப்புதல் வினாக்கள்
- தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.
·
தமிழன்னையை
வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
·
தமிழழகனார்
தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
·
சோலைக்(பூங்கா)
காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வதுபோல் ஓர் உரையாடல் அமைக்க. தமிழ்த்துகள்
·
மழைநின்றவுடன்
புலப்படும் காட்சியை வருணித்து எழுதுக. குறிப்பு
: இலைகளில் சொட்டும் நீர் – உடலில் ஓடும் மெல்லிய குளிர் – தேங்கிய குட்டையில்
சளப் தளப் என்று குதிக்கும் குழந்தைகள் – ஓடும் நீரில் காகிதக் கப்பல்.
·
கூத்தனைக்
கூத்தன் ஆற்றுப்படுத்தலை கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
·
வேலொடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலொடு
நின்றான் இரவு
- குறளில்
பயின்று வரும் அணியை விளக்குக. தமிழ்த்துகள்
·
மாளாத
காதல் நோயாளன் போல் என்னும் தொடரிலுள்ள உவமை சுட்டும் செய்தியை விளக்குக.
·
மன்னன்
இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக. தமிழ்த்துகள்
·
உங்களுடன்
பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல
விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
·
வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக
அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
·
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
·
இன்மை புகுத்தி விடும்.
·
இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின்
வகையைச் சுட்டி விளக்குக.
·
’கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல்
நடைபெறுகிறது, மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும்
நிலப்பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன’ - காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின்
இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
·
இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை
மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக.
·
’புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது’ இதுபோல்
இளம்பயிர்வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.