கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, August 21, 2023

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாய்ச்சல், அகப்பொருள் இலக்கணம், திருக்குறள்

10th Tamil Model Notes Of Lesson

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

02-09-2024 முதல் 06-09-2024

2.பாடம்

தமிழ்

3.அலகு

6

4.பாடத்தலைப்பு

நிலாமுற்றம் – விரிவானம், கற்கண்டு.

5.உட்பாடத்தலைப்பு

பாய்ச்சல், அகப்பொருள் இலக்கணம், திருக்குறள்.

6.பக்கஎண்

139 - 159

7.கற்றல் விளைவுகள்

T-1029 கதைகளைப் படித்து மையக்கருத்துணர்தல், கதை குறித்துக் கலந்துரையாடுதல்.

T-1030 தமிழரின் அகப்பொருள் இலக்கணத்தை அறிதலின் வாயிலாக இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழ்க்கை முறைகளைப் புரிந்துகொள்ளுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

கதைகளைப் படித்து மையக்கருத்துணர்தல், கதை குறித்துக் கலந்துரையாடுதல்.

தமிழரின் அகப்பொருள் இலக்கணத்தை அறிதலின் வாயிலாக இயற்கையுடன் ஒன்றியிருந்த பண்டைய மக்களின் வாழக்கை முறைகளைப் புரிந்துகொள்ளுதல்.

9.நுண்திறன்கள்

எளிமையான அற இலக்கியத்தைப் படித்தல்.

நீதிக் கருத்துகளை உணர்தல்.

திணைக்குரிய கருப்பொருள்கள் மற்றும் உரிப்பொருள்கள் அறிதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2020/05/10-6-paaychal-tamil-kat.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_55.html

https://tamilthugal.blogspot.com/2021/07/6-10th-tamil-online-test-paaychal-one.html

https://tamilthugal.blogspot.com/2023/08/pdf-6_37.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-virivanam-paychal-big.html

https://tamilthugal.blogspot.com/2020/06/tenth-tamil-virivaan.html

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_85.html

https://tamilthugal.blogspot.com/2021/07/5-10th-tamil-online-test-akaporul.html

https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_546.html

https://tamilthugal.blogspot.com/2019/09/6.html

11.ஆயத்தப்படுத்துதல்

          நிலவகைகளைக் கூறச் செய்தல்.

          வேடக் கலைஞர்கள் பற்றிக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

அகப்பொருள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

பாய்ச்சல் கதையை, கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

பாய்ச்சல் கதையை விளக்குதல். கலைகளில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் பற்றி படித்தறிதல்.

          அகப்பொருள் இலக்கணத்தை விளக்குதல். பொழுதுகள் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். கருப்பொருள்கள் குறித்து அறியச் செய்தல்.

          கலையின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல். திருக்குறளின் அறக்கருத்துகளை விளக்குதல்.

மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கல்வியின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

அறக்கருத்துகளை அறிந்து வாழ்வில் நடைமுறைப்படுத்துதல். பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளை அறிதல்.

15.மதிப்பீடு

எ.சி.வி  குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட காலங்கள் ..............

ந.சி.வி – அமைச்சு அதிகாரத்தில் திருக்குறள் கூறும் கருத்துகளை விளக்குக.

உ.சி.வி – பாய்ச்சல் கதையை உன் சொந்த நடையில் எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

பகல்வேடக் கலைஞர்களின் இடர்ப்பாடுகளை அறிந்து வருதல்.

சிறுகதை ஒன்று படைத்தல்.

தமிழ்த்துகள்

Blog Archive