9th Tamil Model Notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
02-09-2024 முதல் 06-09-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
1-4
மதிப்பீடு
காலாண்டுத் தேர்விற்கு மாணவர்களைத்
தயார் செய்தல்.
திருப்புதல் வினாக்கள்
·
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
·
நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக்
குடும்பத்தைச் சேர்ந்தது?
·
செய்வினையைச் செயப்பாட்டு வினையாக மாற்றும்
வினைகள் இரண்டனை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
·
கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும்
ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.
·
தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த
அடிகள் குறித்து எழுதுக.
·
கூவல் என்று அழைக்கப்படுவது எது?
·
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே -
குறிப்புத் தருக.
·
உங்களது பள்ளியைச் சுற்றியுள்ள நீர்
நிலைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
·
நீங்கள் வாழும் பகுதியில் ஏறுதழுவுதல்
எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகிறது?
·
ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள்
காட்டும் வேறு பெயர்களைக் குறிப்பிடுக.
·
தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை
அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?
·
ஏறுதழுவுதல் குறித்துத் தொல்லியல் சான்றுகள்
கிடைத்த இடங்களைப் பட்டியல் இடுக.
·
கூட்டுப்புழுவை எடுத்துக்காட்டி கவிஞர்
உணர்த்தும் கருத்துகளை எழுது.
·
செயற்கைக்கோள் ஏவு ஊர்தியில் பொருத்தும்
செயலியைப் பற்றி திரு. சிவன் கூறுவது யாது?
·
இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள்
எவையேனும் ஐந்தினைக் குறிப்பிடுக.
·
பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்ற விழா
நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டி தொகுப்புரை உருவாக்குக.