கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, February 01, 2026

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பிப்ரவரி 9 tamil model notes of lesson

10th tamil model notes of lesson

lesson plan February 9

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

09-02-2026 முதல் 13-02-2026

2.அலகு

1 - 7

3.பாடத்தலைப்பு

7 இயல்கள்

திருப்புதல் தேர்வுக்குத் தயார் செய்தல்.

மாதிரி வினாத்தாள்

https://tamilthugal.blogspot.com/2025/11/10-2025_27.html

https://tamilthugal.blogspot.com/2025/11/5_21.html

https://tamilthugal.blogspot.com/2025/11/4_20.html

https://tamilthugal.blogspot.com/2025/11/3_19.html

https://tamilthugal.blogspot.com/2025/11/2_18.html

https://tamilthugal.blogspot.com/2025/11/1.html

4.திருப்புதல் வினாக்கள்

1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் ........ தமிழ்த்துகள்

அ.எந் + தமிழ் + நா       ஆ.எந்த + தமிழ் + நா        இ.எம் + தமிழ் + நா    ஈ.எந்தம் + தமிழ் + நா

2. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?

அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது              ஆ.என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ.இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்              ஈ.என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

3. நன்மொழி என்பது - தமிழ்த்துகள்

அ.பண்புத்தொகை    ஆ.உவமைத்தொகை         இ.அன்மொழித்தொகை      ஈ.உம்மைத்தொகை

4. காசிக்காண்டம் என்பது –

அ.காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்         ஆ.காசி நகரத்தைக் குறிக்கும் மறு பெயர்

இ.காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்       ஈ.காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்தமிழ்த்துகள்

பாடலைப் படித்து பின்வரும் வினாவிற்கு விடையளிக்க.

தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்தமிழ்த்துகள்

போதவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும்

5. தாது என்பதன் பொருள் ...........................    

அ வேலி                 ஆ மகரந்தத்தூள்     இ கொடி                           ஈ காடு

6.விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. தமது முதல் படத்திலேயே புகழின் உச்சத்தைத் தொட்டார் சிவாஜிகணேசன். தமிழ்த்துகள்

ஆ. கலைஞர் எழுதிய பழநியப்பன் என்னும் முதல் நாடகம் 1944ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்டது.

7. உறங்குகின்ற கும்பகன்ன ‘எழுந்திராய் எழுந்திராய்’ தமிழ்த்துகள்

காலதூதர் கையிலே ‘உறங்குவாய் உறங்குவாய்’

கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

8.வினை என முடியும் திருக்குறளை எழுதுக. தமிழ்த்துகள்

9. குறள்வெண்பாவின் இலக்கணத்தை எழுதி எடுத்துக்காட்டுத் தருக.

10. மரபுத் தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.

அ. ஆறப்போடுதல்                                ஆ. அள்ளி இறைத்தல்தமிழ்த்துகள்

11.கலைச்சொல் தருக.

அ. Gratuity                                            ஆ. Charityதமிழ்த்துகள்

12. தமிழ்மொழிக்குக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்துகொண்ட இரண்டினை எழுதுக.

13. கல்யாண்ஜி – குறிப்பு வரைக.

14. வஞ்சப்புகழ்ச்சி அணியை விளக்குக.

தமிழ்த்துகள்

Blog Archive