10th tamil second revision exam answer key Virudhunagar district 2026
பத்தாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் திருப்புதல் தேர்வு பிப்ரவரி 2026
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. ஆ.வங்காள, ஆங்கில 1
2. இ.வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு 1
3. ஆ.மணிப்பெயர் வகை 1
4. அ.அகவற்பா 1
5. அ.இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது 1
6. ஈ. செய்தி 1, 3 ஆகியன சரி 1
7. இ.அவர் 1 தமிழ்த்துகள்
8. ஆ.இன்மையிலும் விருந்து 1
9. ஆ.எழுவாய்த்தொடர் 1
10. அ.கைம்மாறு கருதாமல் அறம் செய்வது 1
11. ஆ.கிண்கிணி 1
12. ஆ.சிலப்பதிகாரம் 1
13. அ.இளங்கோவடிகள் 1
14. ஆ.எண்ணும்மை 1
15. ஈ.பகர்வனர் - பட்டினும் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. திருவடி - சிலம்பு, கிண்கிணி
இடை - அரைஞாண் மணி, அரைவடங்கள்.
நெற்றி - வட்ட வடிவான சுட்டி.
காது - குண்டலங்கள், குழைகள்.
உச்சிக் கொண்டை - ஒலிமிக்க முத்துகள். 1
17. அ.இந்தியாவில் எந்த மாநிலம் காற்றாலை மின்உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது? 1
ஆ.அலைவாய்க் கரையில் என்ற புதினம் எதைப் பேசுகிறது? 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18. அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது.
இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.
உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.
மதுரையிலிருந்த அவையம் நடுநிலை மிக்கது. 2
19. இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சி பொங்கும். 2
20. • ஆவிரம் பூச்சம்பா, • ஆனைக் கொம்பன் சம்பா,
• குண்டுச் சம்பா, • குதிரைவாலிச் சம்பா,
• சிறு மணிச்சம்பா, • சீரகச் சம்பா. 2
கட்டாய வினா
21. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல். 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22. அ. ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரனாக மாறியது போல மனக்கோட்டை கட்டினான். 1
ஆ. ஒரு வேலையைச் செய்யும் பொழுது கண்ணும் கருத்துமாகச் செய்ய வேண்டும். 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
23. “சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்கும்.
புதியவர்களைப் பார்த்துக் குரைக்குமே தவிர கடிக்காது.” 2
24. அ. விதியை மாற்ற இயலாது என்று வீதியில் விழுந்த பெரியவர் கூறினார். 1
ஆ. தொடு என்று காதில் அணியும் தோடு ஒன்றை நீட்டினாள். 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
25. பதிந்து - பதி + த் (ந்) + த் + உ
பதி - பகுதி
த் - சந்தி, ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
26. பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி, விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். - ம.பொ.சி. 2
27. அ. காடு. 1
ஆ. காற்று. 1
28. அ. மெய்யெழுத்து 1
ஆ. நாடக ஆசிரியர் 1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. உணவாக நான், முக்கால் பங்கு நான்,
விளைவுக்கு நான், ஐம்பூதங்களுள் நான்,
மழையாக நான், பேராற்றல் நான். 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
30. ஊடகங்கள் மொழிபெயர்ப்பால் தான் வளர்ச்சி பெறுகின்றன.
விளம்பர மொழிக்கு மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது.
திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியன வேற்று மொழிமாற்றம் செய்யப்பட்டு அனைத்து மொழி பேசும் மக்களையும் அடைகின்றன.
பிறமொழி இலக்கியங்களை அறிந்து கொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. 3
31. அ. சென்னை, ஆயிரம் விளக்கு வட்டம், சால்வன் குப்பம். 1
ஆ. 1906 1
இ. வ.உ.சிதம்பரனார் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே - காற்றாடி போல எல்லா இடங்களிலும் திரிகின்ற வில்லைப் பிடித்த காலனுக்குத் தூதரானவர் கையில்
தெண்டிரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட - நீர் நிலைகள் எழுப்பும் அலைகள் திரைச்சீலைகளாய் விரிய, மகர யாழின் தேனிசைபோல் வண்டுகள் ரீங்காரம் பாட
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோ - யானைகள் கொண்ட படையைக்கண்டு, புறமுதுகு காட்டி விலகிச் செல்கின்ற வில்வீரனோ
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. 1. பழமைக்கும் பழமையானது.
2. புதுமைக்கும் புதுமையானது.
3. குமரிக்கண்டத்தில் அரசாண்டது.
4. பாண்டியன் மகளாய்ப் பிறந்தது.
5. சங்க இலக்கியமாய் விளங்குவது.
6. திருக்குறளின் பெருமையாய் இருப்பது. 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
34. கட்டாய வினா.
அ. காசிக்காண்டம்
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே. - அதிவீரராம பாண்டியர். 3
அல்லது
ஆ. தேம்பாவணி
நவமணி வடக்க யில்போல்
நல்லறப் படலைப் பூட்டும்
தவமணி மார்பன் சொன்ன
தன்னிசைக்கு இசைகள் பாடத்
துவமணி மரங்கள் தோறும்
துணர்அணிச் சுனைகள் தோறும்
உவமணி கானம்கொல் என்று
ஒலித்து அழுவ போன்றே.
- வீரமாமுனிவர். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35. பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத் திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள்.
போரிலே வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை.
வாகை என்றால் வெற்றி. 3
36. சொற்பொருள் பின்வருநிலை அணி
ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் ஒரே ஒரு பொருளில் பின்னரும் பலமுறை வருவது சொற்பொருள் பின்வருநிலை அணி ஆகும்.
எ.கா –
இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது
அணிப்பொருத்தம்
'இன்மை' என்னும் சொல் வறுமை என்னும் ஒரே பொருளில் பின்னரும் பலமுறை வருவதால் இக்குறளில் சொற்பொருள் பின்வருநிலை அணி பயின்று வந்துள்ளது. 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
37. சீர் அசை வாய்பாடு
கொடுப்/பதூ/உம் - நிரை நிரை நேர் - கருவிளங்காய்
துய்ப்/பதூ/உம் - நேர் நிரை நேர் - கூவிளங்காய்
இல்/லார்க் - நேர் நேர் - தேமா
கடுக்/கிய - நிரை நிரை - கருவிளம்
கோ/டிஉண் - நேர் நிரை - கூவிளம்
டா/யினும் - நேர் நிரை - கூவிளம்
இல் - நேர் - நாள்
இக்குறளின் இறுதிச்சீர் மலர் எனும் வாய்பாட்டுடன் முடிந்துள்ளது. 3
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் 5
அல்லது
ஆ. ஆள்வினை உடைமை கருத்துகள். 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
39.அ கலைத்திருவிழா வாழ்த்து மடல்
நாள், இடம் ½
விளித்தல் ½
கடிதச்செய்தி 2½
இப்படிக்கு ½
உறைமேல் முகவரி 1
என்ற அடிப்படையில் விடை இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
ஆ. நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம்
அனுப்புநர் ½
பெறுநர் ½
விளித்தல், பொருள் ½
கடிதச்செய்தி 2
இப்படிக்கு ½
நாள், இடம் ½
உறைமேல் முகவரி ½
என்ற அடிப்படையில் விண்ணப்பம் இருத்தல் வேண்டும்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. படிவத்தில் அனைத்து விவரங்களும் சரியாக நிரப்பி இருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
42. அ. பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத் தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள் மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக்கூடிய தொண்டுகள்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
44. அ. புயலிலே ஒரு தோணி 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. இராமானுசர்
(கதைப்பகுதியை ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
45. அ. மதிப்புரை 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. இலக்கியம் காட்டும் அறம்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641 தமிழ்த்துகள்