ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 12
விடைக்குறிப்பு
1. நிலா முற்றம் கவிதை போட்டி நடைபெறும் மாதம்
மே மாதம்
2. நிலா முற்றத்தில் இதுவரை எத்தனை ஆண்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன?
5
3. போட்டியில் கலந்து கொள்வோர் பதிவு செய்வதற்கான இறுதி நாள் எது?
25 - 5 - 2021 மாலை 5 மணி
4. கவிதை எத்தனை அடிகளுக்குள் அமைய வேண்டும்?
கவிதை 16 முதல் 24 வரிகளுக்குள் அமைய வேண்டும்.
5. வெற்றிப் பதக்கங்கள் பெறுவோரின் எண்ணிக்கை எத்தனை?
3
6. போட்டியில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசு யாது?
வெற்றிப் பதக்கங்கள்
பணப் பரிசில்கள்
சான்றிதழ்கள்
பாரதியார் புத்தகம்
7. காற்றின் நிறம் கருப்பு நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டி யாது?
கவிதைப் போட்டி
8. நிலாமுற்றம் என்பது எதைக் குறிக்கிறது?
நிலா முற்றம் அமைப்பு
நிலாமுற்றம் அறக்கட்டளை
9. கவிதைப்போட்டி எதற்காக நடத்தப்படுகிறது?
நிலா முற்றக் கவிஞர் தஞ்சை தரணியன் அவர்களின் காற்றின் நிறம் கருப்பு நூல் வெளியீட்டு விழாவை முன்னிட்டு கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது.
10. நிலா முற்றம் கவிதைப் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதற்கான காரணத்தைக் குறிப்பிடுக.
கவிஞர்களை ஊக்கப்படுத்துவதற்காக.