கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, September 29, 2021

SSLC COMMON ONE WORD MATHS TEST QUESTIONS REFRESHER COURSE பத்தாம் வகுப்பு கணக்கு வினாக்கள் கணிதம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்

Virudhunagar District
SSLC COMMON ONE WORD MATHS TEST 
பத்தாம் வகுப்பு கணிதம்
கணக்கு

1. U={1,2,3,4,5,6,7,8,9,10} A={2,4,6,8,10} எனில் A'=________.

Required
2. 4 மற்றும் 5 இன் மீ.சி.ம______

Required
3. எண்கள் 1 மற்றும் 2 க்கும் இடையேயுள்ள முழுக்களின் கணம் _______ ஆகும்

Required
4. A={2,3,5,7,11} B= {2,4,6,8} எனில் AUB = _______.

Required
5. 15+(-7)=_______.

Required
6. ______ பகாஎண்களின் கணம் ,ஓருறுப்புக் கணமாகும்.

Required
7. 7/5 -3/4 =?

Required
8. n(A)=35,n(B)=25,n(AUB)=50 எனில் n(A∩B)= _____

Required
9. ______ஐத்தவிர அனைத்து முழு எண்களுக்கும் முன்னி உண்டு.

Required
10. 0க்கு இடப்புறம் உள்ள எண்கள் ______முழுக்கள்.

Required
11. மிகப்பெரிய மூன்றிலக்க எண் =______

Required
12. நன்கு வரையறுக்கப்பட்ட பொருள்களின் தொகுப்பு ______ஆகும்.

Required
13. 0×25=______

Required
14. 253 என்ற எண் _____ ஆல் வகுபடும்.

Required
15. 2மற்றும் 3ன் பொது மடங்குகள் ______ மற்றும் _______.

Required
16. முழு எண்களின் மிகசிறிய எண் ______

Required
17. 84 -ன் தொடரி_____

Required
18. 0 க்கும் 1க்கும் இடையில் உள்ள ஏதேனும் ஒரு விகிதமுறு எண் ______.

Required
19. A ,B மற்றும் Cஎன்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில் AU(BUC)=______

Required
20. 0.25 என்பதன் விகிதமுறு வடிவம் ______.

Required
21. 8 என்பதன் வர்க்க எண் _____.

Required
22. n(A)=30,n(B)=45 மற்றும் n(A∩B)=25 எனில் n(AUB) ஐ காண்க

Required
23. 68 விட பெரியது எது?

Required
24. A={-3,-2,-1,4} மற்றும் B={0,1,2,4} எனில் B-A = ____.

Required
25. 12/10 இன் தசம வடிவம் _____

Required
26. 5 மற்றும் 9 இன் மீ.பெ.கா _____.

Required
27. A={1,2,5} மற்றும் B={1,2,3,4,5} எனில் A ஆனது Bஇன் _______ உட்கணம் ஆகும்.

Required
28. A={1,2,3} எனில் A இன் எல்லா உட்கணங்களின் எண்ணிக்கை ______.

Required
29. A மற்றும்B என்ற கணங்களின் ________ வித்தியாசம் என்பது A-B மற்றும் B-A என்ற கணங்களின் சேர்ப்பு ஆகும்.

Required
30. n(A) = 5 எனில் n[P(A)] ஐக் காண்க

தமிழ்த்துகள்

Blog Archive