கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 30, 2021

வகுப்பு 10 - சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள் - Refresher Course One Mark questions

வகுப்பு 10-சமூக அறிவியல் - Refresher Course One Mark questions
1. பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

Required
2. பங்கர் குன்றுப் போர் நடைபெற்ற ஆண்டு.....

Required
3. பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாது எது?

Required
4. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு.....

Required
5. வாக்குரிமையின் பொருள்....

Required
6. பிரான்ஸின் தேசியச் சட்டமன்றத்தின் தலைவர்_____

Required
7. கூற்று ( கூ): கட்டாய ராணுவச் சேவைக்கு எதிராக வெண்டி என்னுமிடத்தில் விவசாயிகள் ஒரு பெரும் புரட்சி செய்தனர். காரணம் (க): அரசரின் ஆதரவாளர்கள் விவசாயிகள் அவருக்கெதிராகப் போரிட விரும்பவில்லை

Required
8. எந்த வளிமண்டல அடுக்கு ஹோமோஸ்பியர் என்று அழைக்கப்படுகிறது

Required
9. சரியான பொருத்துகவைத் தேர்ந்தெடுக்க 1.தேசியக் கட்சி. --அ.வணிகக் குழுக்கள் 2.ஒரு கட்சி ஆட்சி முறை---அமொரிக்கா 3.இரு கட்சி ஆட்சி முறை---சீனா 4.அழுத்தக் குழுக்கள்--ஏழு

Required
10. சரியான பொருத்துகவை தேர்ந்தெடுக்க

Required
11. ____ புவியின் முக்கிய ஆற்றல் மூலமாகும்

Required
12. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஆங்கிலக் காலனி_______

Required
13. எத்தனை சதவீத நைட்ரஜன் வளிமண்டலத்திலுள்ளது

Required
14. பொருந்தாதவற்றைத் தேர்ந்தெடுக்க

Required
15. சட்டத்தின் சாரம் என்னும் நூலை எழுதியவர்___

Required
16. பொருந்தாத பற்றைக் தோர்ந்தெடுக்க:

Required
17. (NOTA) நோட்டா. முறை அறிமுகப்படுத்தப்பட்டது ஆண்டு __

Required
18. குடவோலை முறையைப் பின்பற்றி யவர்கள்----

Required
19. வளிமண்டலத்தில் காணப்படும் அடுக்குகளின் எண்ணிக்கை ----

Required
20. அமெரிக்கச் சுதந்திரப் போரின் நான்கு நிகழ்ச்சியின் சரியான காலவரிசை எது?

Required
21. இந்தியாவில் பின்பற்றப்படும் கட்சி முறை----

Required
22. சரியான கூற்றைக் கண்டுபிடிக்க 1. கடலாய்வுப் பயணங்களை மேற்கொண்டதில் போர்த்துக்கீசிய ரஷ் முன்னோடியாவர். 2.பென் என்ற குவேக்கரால் புதிய பிளைமவுத் பெயரிடப்பட்டது.3. ' குவேக்கர்கள் போருக்கு ஆதரவாக இருந்தமைக்கு நற்பெயர் பெற்றனர்.4. ஆங்கிலேயர்கள் நியூ ஆம்ஸ்டர்டாமை நியூயார்க் என பெயர் மாற்றம் செய்தனர்.

Required
23. தாமஸ் பெயின் எழுதிய புகழ் வாய்ந்த நுல்.....

Required
24. ____ புயலின் கண் என்றழைக்கப்படுகிறது

Required
25. அமெரிக்கச் சுதந்திரப் போர் வெடிப்பதற்கு காரணமான நிகழ்ச்சி____

Required
26. பருவக்காற்று என்பது _____

Required
27. பொருந்தாவற்றைத் தேர்ந்தெடுக்கவும்

Required
28. பிரான்ஸில் அரச சர்வாதிகாரத்தின் சின்னமாக ....... விளங்கியது?

Required
29. கூற்று (A); இந்தியாவில் நாடாளுமன்ற அரசாங்க முறை பின்பற்றப்படுகிறது. காரணம் (R); இந்திய நாடாளுமன்றம் இரண்டு சபைகளை உள்ளடக்கியது

Required
30. சரியான பொருத்துகவைத் தேர்ந்தெடுக்க;1. வானிலையியல்---- அ.காற்றின் வேகம். 2. காலநிலையில். ___ வானிலையியல்.3. காற்று வேகமானி___காற்றின் திசை.4. காற்று திசைமாறி. ___ காலநிலை பற்றிய படிப்பு

தமிழ்த்துகள்

Blog Archive