கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, September 07, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 18 விடைக்குறிப்பு 10th tamil Answer key activity 18

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பத்தாம் வகுப்பு 

தமிழ் 

செயல்பாடு 18 

விடைக்குறிப்பு

1.பத்தியைப் படித்துக் கலைச்சொற்களைக் கண்டறிதல்.

அட்டை தேய்ப்பி இயந்திரம்

வங்கி அட்டை

காந்தப்பட்டை

வாடிக்கையாளர்

இணையத் தொடர்பு

வங்கிக் கணினி

கடவுச்சொல்

பணப்பரிமாற்றம்

சில்லு

வணிகப் பரிமாற்றம்

2.பொருத்துக

LEXICON                                -    பேரகராதி

WATER MANAGEMENT     -    நீர் மேலாண்மை

EXCAVATION                        -    அகழாய்வு

HERO STONE                        -    நடுகல்

MISSILE                                 -    ஏவுகணை

DOWNLOAD                         -     பதிவிறக்கம்

தமிழ்த்துகள்

Blog Archive