கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, September 30, 2021

12ஆம் வகுப்பு இயற்பியல் வினாக்கள் 12th REFRESHER COURSE MODULE FOR PHYSICS QUESTIONS BOTH ENGLISH AND TAMIL

REFRESHER COURSE MODULE FOR PHYSICS BOTH ENGLISH AND TAMIL 2021 - 2022
1. The magnitude of the vector is represented as ? வெக்டர் எண் மதிப்பானது ___________ என குறிப்பிடப்படுகிறது.

Required
2. A person walks 100 m towards north then 20m towards east. If the entire walk takes 2 minutes. Find the persons velocity? ஒரு மனிதன் வடக்கு நோக்கி 100 மீட்டர் பயணம் செய்கிறான் பின்பு கிழக்கு நோக்கி 20 m செல்கிறான். அவன் நடப்பதற்கு எடுத்துக் கொண்டகால அளவு 2 நொடி எனில் அந்த மனிதனின் திசைவேகம் யாது?

Required
3. The Dimensional formula of velocity is ? திசைவேகத்தின் பரிமான வாய்ப்பாடு?

Required
4. In Unit orthogonal vectors, Find the value i^ x i^ = j^ x j^ = k^ x k^=_____? யின் மதிப்பு யாது?

Required
5. Dimensional formula for Power is _________? திறனின் பரிமான வாய்ப்பாடு ?

Required
6. Sin 2A =_____________ யின் மதிப்பு யாது?

Required
7. The Dimensional formula of acceleration is ? முடுக்கத்தின் பரிமான வாய்ப்பாடு?

Required
8. How many significant figures in 30700m ? 30700m யில் உள்ள முக்கிய எண்ணுறு ?

Required
9. Sin (A+B) = ___________? யின் மதிப்பு யாது?

Required
10. Cross product of A & B is ? A மற்றும் B யின் குறுக்குப் பெருக்கல் மதிப்பு யாது?

Required
11. The value of Cos 180 Degree is? Cos 180 டிகிரியின் மதிப்பு என்ன?

Required
12. The formula for Centripetal force? மையநோக்கு விசைக்கான சூத்திரம்?

Required
13. The radius of earth is ? புவியின் ஆரத்தின் மதிப்பு யாது?

Required
14. The value of one radius is ? ஒரு ரேடியனின் மதிப்பு யாது?

Required
15. The Value of d/dx (x^5) is ? d/dx (x^5) யின் மதிப்பு யாது?

Required
16. The escape speed of the Earth is ? புவியின் விடுபடுவேகம் Ve = ______________?

Required
17. The Value of ∫ dx is ? ∫ dx யின் மதிப்பு யாது?

Required
18. The Value of G is? ஈர்ப்பியல் மாறிலி 'G'யின் மதிப்பு யாது?

Required
19. Unit of Energy (work) ? ஆற்றல் (வேலை)அலகு யாது?

Required
20. The Value of π is ? π யின் மதிப்பு யாது?

Required
21. The Value of d/dx(e^x) is ? d/dx(e^x) யின் மதிப்பு யாது ?

Required
22. Give three orthogonal unit vectors ? செங்குத்து ஓரலகு வெக்டர்கள்?

Required
23. The dot product satisfies ____________? புள்ளி பெருக்கல் _____________விதிக்கு உட்படும்?

Required
24. Unit of Electric Charge? மின்னூட்டத்தின் அலகு யாது?

Required
25. Tan 180 Degree Value is? Tan 180 டிகிரியின் மதிப்பு என்ன?

Required
26. The value of one Horse Power in watts is? 1 Hp (ஒரு குதிரை திறனின்) மதிப்பு யாது?

Required
27. The Value of d/dθ (sin θ) is? d/dθ (sin θ) யின் மதிப்பு யாது ?

Required
28. Universal law of gravitation? பொது ஈர்ப்பியல் விதிக்கான சமன்பாடு ?

Required
29. Multiplication of A and B in scalar product ? A மற்றும் Bயின் ஸ்கேலர் பெருக்கல்?

Required
30. The value of π^2 is ? π^2 யின் மதிப்பு யாது?

தமிழ்த்துகள்

Blog Archive