கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, September 07, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் பத்தாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 17 விடைக்குறிப்பு 10th tamil Answer key activity 17

 புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 

பத்தாம் வகுப்பு 

தமிழ் 

செயல்பாடு 17 

விடைக்குறிப்பு

படம் உணர்த்தும் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்து அலகிட்டு வாய்பாடு எழுதுக.

1. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர்.

அலகிட்டு வாய்பாடு

சீர்                -    அசை              -  வாய்பாடு

உழு/துண்/டு - நிரை நேர் நேர் - புளிமாங்காய்

வாழ்/வா/ரே - நேர் நேர் நேர் - தேமாங்காய்

வாழ்/வார்/மற் - நேர் நேர் நேர் - தேமாங்காய்

றெல்/லாம் - நேர் நேர் - தேமா

தொழு/துண்/டு - நிரை நேர் நேர் - புளிமாங்காய்

பின்/செல் - நேர் நேர் - தேமா
பவர் - நிரை - மலர்


 

தமிழ்த்துகள்

Blog Archive