புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 5
விடைக்குறிப்பு
1.பொருத்தமான ஆகுபெயர்ச் சொல்லைக் கொண்டு நிரப்புக.
இந்தியா வென்றது.
டிசம்பர் பூத்தது.
மல்லிகை சூடினாள்.
ஊர் சிரித்தது.
வெள்ளை அடித்தான்.
தை பொங்கியது.
சித்திரை அடித்தது.
வறுவல் தின்றான்.
வெற்றிலை நட்டான்.
இனிப்பு சாப்பிட்டேன்.
2.கீழ்க்காணும் பத்தியைப் படித்து ஆகுபெயரைக் கண்டறிந்து அதன் வகையைக் குறிப்பிடுக.
இந்தியாவின் வீரத்தை -
இடவாகுபெயர்.
இனிப்பு வழங்கினார் -
பண்பாகுபெயர்.
கால்கள் ஓடின -
சினையாகுபெயர்.
வெள்ளை அடித்துக்கொண்டிருந்தார் -
பண்பாகுபெயர்.
வறுவல் கொடுத்து -
தொழிலாகுபெயர்.