புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 4
விடைக்குறிப்பு
உரையாடலை நிறைவு செய்க.
மித்திரன்
நெகிழிப் பயன்பாட்டைக் குறைத்தல்
ஆசிரியர்
நல்ல உறுதிமொழி, நாட்டிற்கும் நமக்கும் தேவையான உறுதிமொழி.
பாராட்டுகள் மித்திரன்
மித்திரன்
மிக்க நன்றி அம்மா.
உரையாடலை நிறைவு செய்க.
கலைமகள்
அத்தை, உங்கள் குடும்பத்தில் மொத்தம் எத்தனை நபர்கள்?
மங்களம்
என்னைச்சேர்த்து ஏழு நபர்கள்.
கலைமகள்
இதில் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் எத்தனை பேர் அத்தை ?
மங்களம்
எங்கள் குடும்பத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எவருமில்லை கலை.
கலைமகள்
அப்படியா, மிக்க மகிழ்ச்சி, நன்றி அத்தை.