ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 7
விடைக்குறிப்பு
1.கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களை உருவாக்குக.
1.கண்ணியமிகு தலைவர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் யார்?
2.காயிதே மில்லத் அவர்களின் இயற்பெயர் என்ன?
3.காயிதே மில்லத் என்னும் சொல்லின் பொருள் என்ன?
4.எளிமையின் சிகரம் காயிதே மில்லத் என்பதற்குச் சான்றுகள் தருக.
5.காயிதே மில்லத் எத்தனை கல்லூரிகளைத் தொடங்கினார்?
6.காயிதே மில்லத் எந்தெந்த இடங்களில் கல்லூரிகளைத் தொடங்கினார்?
2. சொற்றொடரில் விடுபட்ட இடங்களில் பொருத்தமான சொற்களை நிரப்புக.
1.இந்த பணம் உனக்கு எப்படி கிடைத்தது?
2.தேசப்பிதா என்று அழைக்கப்படுபவர் யார்?
3.உன்னுடைய பிறந்தநாள் எப்போது?
4.இலக்கணம் என்றால் என்ன?
5.தொடர்வண்டி எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?