ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 6
விடைக்குறிப்பு
1.பின்வரும் செய்யுள் அடிகளின் கருத்துகளைத் தனித்தனியாக எழுதுக.
வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
மனிதனின் வாயும் வயிறும் ஆசையில் விழுந்துவிட்டால்
வாழ்க்கை பாலைவனம் - அவர்
அவன் வாழ்வு பாலைவனம்போல் பயனற்றதாகிவிடும்.
தூய மனத்தில் வாழ நினைத்தால்
அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால்
எல்லாம் சோலைவனம்
அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.
2.கீழ்க்காணும் செய்யுளின் மையக்கருத்தை எழுதுக.
அறநெறிகளை இளம் வயதிலேயே கற்றுக்கொள்ள வேண்டும்.