கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, September 03, 2021

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் செயல்பாடு 8 விடைக்குறிப்பு refresh book tamil answer activity 8

புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் 
ஒன்பதாம் வகுப்பு 
தமிழ் 
செயல்பாடு 8 
விடைக்குறிப்பு 

1.கட்டங்களில் உள்ள கலைச்சொற்களைப் பொருத்தி எழுதுக.

Online - இயங்கலை

Offline - முடக்கலை

Telegram - தொலைவரி

Hard disk - வன்தட்டு

LED - ஒளிர்விமுனை

Charger - மின்னேற்றி

2.உரையாடலைப் படித்து அதில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்களை அடிக்கோடிடுக.

சீருடை
ஊரடங்குக் காலம்
இயங்கலை வகுப்பு
பதிவிறக்கம்
வலையொளி

3.கொடுக்கப்பட்ட சொற்களுக்கு இணையான கலைச் சொற்கள் கட்டங்களில் மறைந்துள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

இடமிருந்து வலம்

Computer - கணினி
Keyboard - விசைப்பலகை
App - செயலி

வலமிருந்து இடம்

Browser - உலாவி
Facebook - முகநூல்
Font - எழுத்துரு

மேலிருந்து கீழ்

Pendrive - விரலி
Mouse - சுட்டி
Art - கலை

கீழிருந்து மேல்

Radio - வானொலி
Whatsapp - புலனம்
Internet - இணையம்

தமிழ்த்துகள்

Blog Archive