பிறப்பு - 19-10-1888
ஊர் - மோகனூர் - நாமக்கல் மாவட்டம்
தந்தை - வெங்கடராமன்
தாய் - அம்மணிஅம்மாள்
மனைவி - முத்தம்மாள், சௌந்தரம்மாள்
சிறப்புப் பெயர் - காந்தியக் கவிஞர்
எழுதிய நூல்கள்
இசை நாவல்கள் - 3
கட்டுரைகள் - 12
- தமிழ்மொழியும் தமிழரசும்
- தமிழ்த்தேன்
- இசைத்தமிழ்
- கவிஞன் குரல்
- தாயார் கொடுத்த தனம்
- காந்திய அரசியல்
தன் வரலாறு
- என்கதை (சுயசரிதம்)
வாழ்க்கை வரலாறு
- தேசபக்தர் மூவர்
புதினங்கள் - 5
- கற்பகவல்லி
- காதல் திருமணம்
- காணாமல் போன கல்யாணப் பெண்
- மரகதவல்லி
- மலைக்கள்ளன்
இலக்கியத் திறனாய்வுகள் - 7
- கம்பனும் வால்மீகியும்
- கம்பன் கவிதை இன்பக் குவியல்
- திருக்குறளும் பரிமேலழகரும்
- திருவள்ளுவர் திடுக்கிடுவார்
- வள்ளுவரின் உள்ளம்
கவிதைத் தொகுப்புகள் - 10
- கவிதாஞ்சலி
- பிரார்த்தனை
- நாமக்கல் கவிஞர் பாடல்கள்
- சங்கொலி
- காந்தி அஞ்சலி
- கீர்த்தனைகள்
சிறுகாப்பியங்கள் - 5
- அவனும் அவளும்
சிறுகதைகள்
- சங்கிலிக்குறவன்
மொழிபெயர்ப்புகள் - 4
உரை
- திருக்குறள் கருத்துரை
- திருக்குறள் புது உரை
நாடகம்
- மாமன் மகள் (நாடகம்)
- அரவணை சுந்தரம் (நாடகம்)
புகழ்பெற்ற மேற்கோள்கள்
- 'கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது'
- தமிழன் என்றோர் இனமுன்று
- தனியே அதற்கோர் குணமுண்டு'
- 'தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா'
- 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
- கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்
- இறப்பு - 24-08-1972