கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 09, 2022

முன்றுறையரையனார் ஆசிரியர் குறிப்பு - MUNRURAIYARAIYANAR

 பெயர் - முன்றுறையரையனார்

காலம் - கி.பி.4ஆம் நூற்றாண்டு

இயற்றிய நூல் பழமொழி நானூறு

சமயம் - சமணம்


முன்றுறை என்பது ஊர்ப்பெயராக இருக்கலாம்.

அரையனார் என்பது குடிப்பெயராக இருக்கலாம்.

தமிழ்த்துகள்

Blog Archive