கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 09, 2022

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆசிரியர் குறிப்பு - PATUKOTTAI KALYANASUNDARAM



பெயர் - கல்யாணசுந்தரம்.


பெற்றோர் - அருணாச்சலனார்; விசாலாட்சி.

மனைவி - கௌரவம்மாள்.

சிறப்புப்பெயர் - மக்கள் கவிஞர்

மகன் குமரவேலு.

பிறப்பு : 13-04-1930 

ஊர் - செங்கப்படுத்தான்காடு - தஞ்சாவூர் மாவட்டம்

இறப்பு : 08-10-1959

தமிழ்த்துகள்

Blog Archive