பிறப்பு - 26-08-1883
ஊர் - தண்டலம் - காஞ்சிபுரம் மாவட்டம்தந்தை - விருத்தாசலம்
தாய் - சின்னம்மா
மனைவி - கமலாம்பிகை
திருமணம் - 1912
பணி - ஆசிரியர்
எழுதிய நூல்கள்
வாழ்க்கை வரலாறுகள்
- யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம், நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921
- பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927
- நாயன்மார் வரலாறு - 1937
- முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938
- உள்ளொளி - 1942
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944
- உரை நூல்கள்
- பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907
- பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923
- காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941
- திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939
- திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941
அரசியல் நூல்கள்
- தேசபக்தாமிர்தம் - 1919
- என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921
- தமிழ்நாட்டுச் செல்வம் - 1924
- தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928
- சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930.
- தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935
- தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935
- இந்தியாவும் விடுதலையும் - 1940
- தமிழ்க்கலை - 1953
சமய நூல்கள்
- சைவசமய சாரம் - 1921
- நாயன்மார் திறம் - 1922
- தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923
- சைவத்தின் சமசரசம் - 1925
- முருகன் அல்லது அழகு - 1925
- கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928
- இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929
- தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929
- சைவத் திறவு - 1929
- நினைப்பவர் மனம் - 1930
- இமயமலை (அல்லது) தியானம் - 1931
- சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933
- சமரச தீபம் - 1934
- சித்தமார்க்கம் - 1935
- ஆலமும் அமுதமும் - 1944
- பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949
பாடல்கள்
- முருகன் அருள் வேட்டல் - 1932
- திருமால் அருள் வேட்டல் - 1938
- பொதுமை வேட்டல் - 1942
- கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945
- புதுமை வேட்டல் - 1945
- சிவனருள் வேட்டல் - 1947
- கிறிஸ்து மொழிக்குறள் - 1948
- இருளில் ஒளி - 1950
- இருமையும் ஒருமையும் - 1950
- அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951
- பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951
- சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951
- முதுமை உளறல் - 1951
- வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953
- இன்பவாழ்வு - 1925
பயண இலக்கிய நூல்
- இலங்கைச் செலவு (இலங்கைப் பயணம் குறித்த தொகுப்பு நூல்)
இறப்பு - 17-09-1953