கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, June 09, 2022

முடியரசன் ஆசிரியர் குறிப்பு - MUDIYARASAN



 பெயர் - முடியரசன்

இயற்பெயர் - துரைராசு

ஊர் பெரியகுளம் - தேனி மாவட்டம்.

தந்தை சுப்பராயலு

தாய் - சீதாலட்சுமி

பிறந்த தேதி - 07 - 10 -1920

  • 'திராவிட நாட்டின் வானம்பாடி'பட்டம் - பேரறிஞர் அண்ணா-1957
  • பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் “கவியரசு” என்ற பட்டம், பொற்பதக்கம் -1966
  • முடியரசன் கவிதைகள் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1966
  • வீரகாவியம் நூலுக்குத் தமிழ்நாடு அரசு பரிசு-1973
  • மாநில நல்லாசிரியர் விருது- 1974
  • கலைமாமணி விருது (தமிழ்நாடு அரசு)-1998

இறந்த தேதி - 03 - 12 -1998

தமிழ்த்துகள்

Blog Archive