10th Tamil Model Notes Of Lesson
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
05-08-2024 முதல் 10-08-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
மணற்கேணி – உரைநடை உலகம், கவிதைப்பேழை.
5.உட்பாடத்தலைப்பு
மொழிபெயர்ப்புக் கல்வி, நீதிவெண்பா, திருவிளையாடற்புராணம்.
6.பக்கஎண்
100 - 110
7.கற்றல் விளைவுகள்
T- 1021 மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையையும் நுட்பத்தையும் உணர்ந்து மொழிபெயர்ப்புப் பகுதிகளைப் படித்தல், புதிய பகுதிகளைத் தேவைக்கேற்ப மொழிபெயர்த்தல்.
T- 1022 கல்வி சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும் இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறியவும் செய்தல்.
8.கற்றல் நோக்கங்கள்
குறுகிய பார்வையை விடுத்து அகன்ற பார்வையை உணர்தல்.
கல்வியின் அவசியம் குறித்து உணர்தல்.
கற்றவருக்காக இறைவனே துணை நிற்பதை அறிதல்.
9.நுண்திறன்கள்
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்-
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_9.html
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_13.html
https://tamilthugal.blogspot.com/2024/07/blog-post_26.html
https://tamilthugal.blogspot.com/ 2020/02/5-1- tenth-tamil-one-word-online-test.html
https://tamilthugal.blogspot.com/ 2022/08/ பத்தாவது-தமிழ்-நெடு-வினா-விடை-q- 10 வது-தமிழ்.html
https://tamilthugal.blogspot.com/ 2019/05/10. html
https://tamilthugal.blogspot.com/ 2019/07/ blog-post_ 47. html
https://tamilthugal.blogspot.com/ 2021/06/5-10 th-tamil-online-test-neethi-venba.html
https://tamilthugal.blogspot.com/ 2019/05/ blog-post_ 58. html
https://tamilthugal.blogspot.com/ 2022/08/10 th-tamil-thiruvilaiyadal-puranam.html
https://tamilthugal.blogspot.com/ 2021/06/5-10 th-tamil-online-test.html
https://tamilthugal.blogspot.com/ 2019/07/ blog-post_ 28. html
https://tamilthugal.blogspot.com/ 2019/05/ blog-post_ 55. html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த மொழிபெயர்ப்பு தகவல்களைக் கூறச் செய்தல்.
கல்வியின் பெருமையைக் கேட்டல்.
புலவர்களின் செல்வாக்கு குறித்துக் கேட்டல்.
12.அறிமுகம்
மொழிபெயர்ப்பு பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கல்வியின் பெருமையை இலக்கிய வழி அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
மொழிபெயர்ப்பு தேவை, கல்வி, இலக்கிய இறக்குமதி, பல்துறை வளர்ச்சி, பயன், மொழி வளர்ச்சி பற்றி அறியச் செய்தல்.
மொழிபெயர்ப்பின் தேவையை அறிதல்.
நீதிவெண்பா பாடலை விளக்குதல்.
திருவிளையாடற் புராணம் குறித்த தகவல்கள் மாணவர்களுடன் உரையாடுதல். கதையை விளக்குதல்.
கல்வியின் பெருமையை மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். கல்வியின்
பெருமையைத் தமிழ் இலக்கிய வழி அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கல்வியின் சிறப்புகளை அறிந்து வரல்.
மொழிபெயர்ப்பின்
அவசியம் குறித்து அறிதல்.
புராணம் குறித்த
தகவல்களைக் கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – மொழிபெயர்ப்பு
குறித்து எழுதுக.
சதம் என்றால் .............
என்று பொருள்.
ந.சி.வி – செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.
உ.சி.வி – செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக்கலை குறித்துக் கட்டுரை
ஒன்று எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
மொழிபெயர்ப்பு குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
சதாவதானி குறித்து அறிந்து வருதல்.
கல்வியின் சிறப்புகளைப் பட்டியலிடுதல்.