9th Tamil Model Notes Of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
05-08-2024 முதல் 10-08-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
4
4.பாடத்தலைப்பு
எட்டுத்திக்கும்
சென்றிடுவீர் – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
இயந்திரங்களும்
இணையவழிப் பயன்பாடும்.
6.பக்கஎண்
96 - 102
7.கற்றல் விளைவுகள்
T-916 மின்னணு இயந்திரங்களின் தேவையையும் இணையத்தின்
இன்றியமையாமையையும் அறிந்து பயன்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
இயந்திரங்களையும் இணையத்தையும் முறையாகப்
பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெறுதல்.
9.நுண்திறன்கள்
இணையவழிப்
பயன்பாடு குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/07/blog-post_96.html
https://tamilthugal.blogspot.com/2020/09/9-4-iyanthirangalum-inaiyavali.html
https://tamilthugal.blogspot.com/2020/09/9-iyanthirangalum-inaiyavali-payanpadum.html
https://tamilthugal.blogspot.com/2022/01/9-4-9th-tamil-online-test.html
https://tamilthugal.blogspot.com/2022/12/9-9th-big-question-answer-unit-4-inaiya.html
11.ஆயத்தப்படுத்துதல்
ஒளிப்படி
இயந்திரம் பற்றிக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
தானியங்கிப் பண இயந்திரம் பற்றி அறிமுகப்படுத்துதல்.
அட்டை தேய்ப்பி, திறனட்டைக் கருவி, இணைய வணிகம் பற்றிக் கூறி, பாடப்பொருளை
அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பயணச்சீட்டு
குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
ஒளிப்படி
இயந்திரம் குறித்து விளக்குதல்.
தொலைநகல்
இயந்திரம் பற்றி விளக்குதல்.
இணைய வணிகம்,
இணையப் பயன்பாடு குறித்து மாணவர்கள் மனதில் விதைத்தல். ஆளறிச் சோதனைக் கருவி
குறித்து விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை
உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழரின் பெருமையை
அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
இணையப் பயன்பாட்டை மாணவர்களை அறியச் செய்தல்.
தானியங்கிப்
பண இயந்திரம் செயல்படும் விதம் குறித்துக் காணொலி மூலம் அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – வையக விரிவு வலையை
உருவாக்கியவர் ............................
ந.சி.வி – இணைய வழியில் இயங்கும் மின்னணு இயந்திரங்கள் 5 எழுதுக.
உ.சி.வி – உங்களுக்கான அரசின் இணையச் சேவைகள் குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப்
பிடித்த இணைய சேவையைக் காரணத்துடன் விளக்குக.
இணையத்தின் நன்மைகளைப் பட்டியலிடுக.