7th Tamil Model Notes of Lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
04-11-2024 முதல் 09-11-2024
2.பருவம்
2
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஓதுவது ஒழியேல் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
வாழ்விக்கும்
கல்வி
6.பக்கஎண்
31-35
7.கற்றல் விளைவுகள்
T-701 வெவ்வேறு பாடப் பொருள்களைப் படிக்கவும் அவற்றைக்
குழுக்களில் கலந்துரையாடவும் செய்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
கல்வியே
அனைத்திற்கும் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ளுதல்.
9.நுண்திறன்கள்
கல்வியின்
இன்றியமையாமையை அறிதல்.
கல்வி சார்ந்த
பாடல்கள்,
பழமொழிகள் எழுதுதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_26.html
https://tamilthugal.blogspot.com/2021/06/7-2-2-7th-vazhvikkum-kalvi-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-2-7th-tamil-mindmap-term-2-unit-2_31.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
கல்வி குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
கல்வியின்
முக்கியத்துவத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கல்வியின் பெருமை
பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
காலமறிதல்,
அழியாச்செல்வம், ஒளிவிளக்கு, கற்றவரும் கல்லாதவரும், கல்வியும் பள்ளியும், கற்க
கசடற குறித்து விளக்குதல். கல்வியை உணர்தல். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள்
அறிந்த தகவல்களைக் கூறச் செய்தல்.
கல்வியின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல். கல்வி
குறித்த மாணவர்கள் அனுபவங்களைக் குழுவாகக் கூறச்செய்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கல்வியின் அவசியத்தை அறிதல். கல்வியின் சிறப்பைக் கூறுதல்.
எப்படிக் கற்க வேண்டும் என்பதை உணர்த்துதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கல்வியில்லாத நாடு
.............................. வீடு.
பள்ளித் தலமனைத்தும் கோயில்
செய்குவோம் என்று பாடியவர் ....................................
ந.சி.வி – நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும்?
கல்வியே அழியாத செல்வம் என்பதை விளக்குக.
உ.சி.வி – நல்ல நூலின் இயல்புகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
கல்வி தொடர்பான பாடல் வரிகளை எழுதுக.
கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.