9th tamil model notes of lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
21-10-2024 முதல் 25-10-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
5
4.பாடத்தலைப்பு
கசடற மொழிதல் –
விரிவானம், கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
வீட்டிற்கோர்
புத்தகசாலை, இடைச்சொல், உரிச்சொல்.
6.பக்கஎண்
135 - 150
7.கற்றல் விளைவுகள்
T-9024 நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்துதல், பிறரையும் படிக்க
வழிகாட்டுதல், படித்தவற்றை எடுத்துரைத்தல்.
T-9025 இலக்கணமறிந்து பேச்சிலும் எழுத்திலும் சொற்களை முறையாகப்
பயன்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றை எழுதுதலில்
முறையாகப் பயன்படுத்துதல்.
9.நுண்திறன்கள்
பலவகையாக அமையும்
இடைச் சொற்களை எழுதுதல்.
நூலகம் ஓர்
அறிவுக் கருவூலம் என்பதை புத்தகங்கள் வாயிலாகப் படித்து, கட்டுரையாக எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/09/9-veetirkor-put.html
https://tamilthugal.blogspot.com/2020/08/5-9-veetirkor-putha.html
https://tamilthugal.blogspot.com/2020/06/8-library-tamil-essay-8th-tamil-poth.html
https://tamilthugal.blogspot.com/2020/04/perarignar-annas-golden-words.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_1.html
https://tamilthugal.blogspot.com/2020/02/9-5-9th-tamil-ilakanam-unit-5-sol.html
https://tamilthugal.blogspot.com/2020/01/9-5.html
11.ஆயத்தப்படுத்துதல்
நூலகத்தின்
அவசியம் பற்றிக் கூறச் செய்தல்.
அறிஞர்
அண்ணா குறித்துக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
இடைச்சொல், உரிச்சொல்லை அறிமுகப்படுத்துதல்.
வாசிப்பின் அவசியம் அறிதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
நூலகம் பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
நூலகத்தின்
அவசியம் குறித்து விளக்குதல்.
புத்தகத்தின்
இன்றியமையாமை குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக நூலக அனுபவத்தை உரைத்தல்.
இடைச்சொல், உரிச்சொல் குறித்து விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின்
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். நூலகத்தின்
பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
நூலக வரலாற்றை மாணவர்களை அறியச் செய்தல்.
இடைச்சொற்கள்
எவை என்பதை அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – ............................
தனித்து வழங்கப்படுவதில்லை.
ந.சி.வி – அண்ணாவின் வானொலி உரை தெரிவிக்கும் கருத்துகளை எழுதுக.
உ.சி.வி – நீ அறிந்த இடைச்சொற்களை எழுதுக.
உங்கள் நூலகத்தில் நீங்கள்
விரும்பும் புத்தகங்களை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப்
பிடித்த நூல்களை எழுதுக.
அண்ணா குறித்த தகவல்களைத் திரட்டுக.