10th tamil model notes of lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
21-10-2024 முதல் 25-10-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
7
4.பாடத்தலைப்பு
விதைநெல் –
விரிவானம், கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
மங்கையராய்ப்
பிறப்பதற்கே, புறப்பொருள் இலக்கணம்.
6.பக்கஎண்
171 - 182
7.கற்றல் விளைவுகள்
T-1038 நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின்
பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்.
T-1039 புறப்பொருள் இலக்கணத்தைப் படித்தலின் வாயிலாகச்
செய்யுள்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பண்டைய போர்முறைகளைத் தெரிந்து கொள்ளுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பெறும் இடமறிந்து, அதனைச் செய்யுளில்
கண்டறியும் திறன்பெறுதல்.
9.நுண்திறன்கள்
ஆளுமை மிக்க
பெண்களைப் பற்றி அறிதல்.
புறத்திணை
செய்திகளைத் தொகுத்தல்
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2019/09/blog-post_22.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_7.html
https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_87.html
https://tamilthugal.blogspot.com/2019/09/blog-post_28.html
https://tamilthugal.blogspot.com/2023/10/10-10th-tamil-ppt-power-point_75.html
https://tamilthugal.blogspot.com/2021/07/7-10th-tamil-online-test-mankaiyaray.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-7-mang.html
https://tamilthugal.blogspot.com/2022/10/powerpoint-pdf-10th-tamil-mangaiyaray.html
https://tamilthugal.blogspot.com/2021/06/12-puraporul-ilakkanam-12-pura-thinaikal.html
https://tamilthugal.blogspot.com/2019/01/9-qr-code-video_28.html
https://tamilthugal.blogspot.com/2021/07/7-10th-tamil-online-test-puraporul.html
https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_8.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_30.html
https://tamilthugal.blogspot.com/2020/07/puraporul-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2020/05/12-tenth-puraporul-tamil-ilakkanam-pur.html
https://tamilthugal.blogspot.com/2020/09/10th-tamil-ilakkanam-lesson-online-test.html
https://tamilthugal.blogspot.com/2019/09/7.html
11.ஆயத்தப்படுத்துதல்
சாதனைப்
பெண்கள் பற்றிக் கூறச் செய்தல்.
போர்கள்
குறித்துக் கேட்டல்.
12.அறிமுகம்
கல்வியில் சிறந்த பெண்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
அக்கால போர்முறையை அறிமுகம் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரசுவதி, ராஜம் கிருஷ்ணன், கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதன், சின்னப்பிள்ளை குறித்து அறியச் செய்தல்.
பெண்கல்வியின்
முக்கியத்துவம் குறித்து விளக்குதல்.
பெண்களின்
சக்தியைக் கூறல்.
பண்டைய
தமிழரின் போர்முறை குறித்து புறத்திணை வழி விளக்குதல். 12 திணைகளையும் மாணவர்கள்
அறிதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல். பெண்களின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழரின் வீரம்
குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச்
செய்தல். சாதனைப் பெண்களை உணர்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – வேருக்கு நீர்
புதினத்தின் ஆசிரியர் ..............
வெட்சித்திணை என்பது யாது?
ந.சி.வி – எதிரெதிர் திணைகளை
விளக்குக.
மதுரை
சின்னப்பிள்ளை பற்றிக் கூறு.
உ.சி.வி – உங்கள் பள்ளியில் நடைபெற்ற மகளிர் நாள் விழாவிற்கான
அறிக்கையை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
புறத்திணை குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
மேலும் சில சாதனைப் பெண்கள் குறித்த தகவல்களை அறிதல்.