கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 30, 2023

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மனம் கவரும் மாமல்லபுரம், மயங்கொலிகள்

 6th Tamil model notes of Lesson

ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-11-2023 முதல் 10-11-2023

2.பருவம்

2

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

பாடறிந்து ஒழுகுதல் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

மனம் கவரும் மாமல்லபுரம், மயங்கொலிகள்

6.பக்கஎண்

33-40

7.கற்றல் விளைவுகள்

T-614 புதிய சொற்களைத் தெரிந்துகொள்வதில் பேரார்வத்தை வெளிப்படுத்தல், அகராதிகளைப் பார்த்து அவற்றின் பொருளைப் புரிந்துகொள்ள முயலுதல்.

T-620 பல இதழ்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் எழுதும்போது சரியான சொற்கள், தொடர்கள், சொற்றொடர்கள், மரபுத்தொடர்கள் (Phrases)  ஆகியவற்றைப்  பயன்படுத்தி எழுதுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழரின் சிற்பக்கலைச் சிறப்பையும் பிற கலைகளையும் அறிதல்.

மயங்கொலி வேறுபாடு அறிந்து மொழியைச் சரியாகப் பயன்படுத்துதல்.

9.நுண்திறன்கள்

காலத்தால் அழியாத கலைச் செல்வங்களை அறிந்துகொள்ள முயலும் திறன்.

மயங்கொலிகள் குறித்து அறியும் திறன்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்




இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_65.html

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_39.html

தமிழ்த்துகள்: மனம் கவரும் மாமல்லபுரம் வகுப்பு 6 QR CODE VIDEO (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 மனம் கவரும் மாமல்லபுரம் மனவரைபடம் 6th tamil mindmap term 2 unit 2 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: மயங்கொலிகள் இலக்கணம் வகுப்பு 6 MAYANGOLIKAL TAMIL ILAKKANAM (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: மயங்கொலிகள் தமிழ் இலக்கணம் ஆறாம் வகுப்பு பருவம் 2 இயல் 2 MAYANKOLIKAL TAMIL ILAKANAM 6TH TERM 2 UNIT 2 (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: மயங்கொலிகள் ஆறாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாவிடை பருவம் 2 இயல் 2 MAYANKOLIKAL 6th TAMIL ILAKKANAM Q&A (tamilthugal.blogspot.com)

தமிழ்த்துகள்: ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 மயங்கொலிகள் மனவரைபடம் 6th tamil mindmap term 2 unit 2 (tamilthugal.blogspot.com)

11.ஆயத்தப்படுத்துதல்

கலையின் சிறப்பு குறித்துக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த மயங்கொலிச் சொற்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

மாமல்லபுரத்தின் பெருமையைக் கூறுதல்.

மயங்கொலிகளைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          மாமல்லபுரச் சிற்பங்கள் குறித்துக் கூறுதல்.

          மயங்கொலிகளை வாசித்து அவற்றின் பொருள் கூறுதல். மாணவர்களையும் திரும்பக் கூறச்செய்தல்.

          சிற்பங்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். மயங்கொலிகளை உதாரணங்களுடன் விளக்குதல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடல் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

சிற்பக்கலையின் பெருமையை மாணவர்களிடம் உணர்த்துதல். மயங்கொலிச் சொற்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          LOT – கடலுக்கு வேறு பெயர் ..............................

                   மாமல்லபுரம் எப்படி உருவானது?

          MOT – மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் யாவை?

                   ண, ன, ந ஆகிய எழுத்துகள் பிறக்கும் முறையைக் கூறுக.

          HOT – சிற்பக் கலைஞர்களிடம் கேட்க விரும்பும் வினாக்கள் 5 எழுதுக.

                   நாம் பயன்படுத்தும் மயங்கொலிச் சொற்கள் 5 எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

மயங்கொலி எழுத்துகளை ஒலித்துப் பழகுக.

மாமல்லபுரம் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive