புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
பத்தாம் வகுப்பு
தமிழ்
செயல்பாடு 3
விடைக்குறிப்பு
1.உரைப்பத்தியில் இடம்பெற்றுள்ள இயல்பு புணர்ச்சிகளையும் விகாரப் புணர்ச்சிகளையும் எடுத்தெழுதுக.
இயல்பு புணர்ச்சிகள்
தாமரை+மலர்=தாமரை மலர்
நுழைவு+வாயில்கள்=நுழைவு வாயில்கள்
விகாரப்புணர்ச்சிகள்
கல்+தூண்கள்=கற்றூண்கள்
சுற்று+சுவர்கள்=சுற்றுச்சுவர்கள்
சிற்பம்+கலைக்கு=சிற்பக்கலைக்கு
மாமல்லபுரம்+சிற்பங்கள்=மாமல்லபுரச் சிற்பங்கள்
கடல்+ கரையில்=கடற்கரையில்
பல+பல=பற்பல
2.கொடுக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு அட்டவணையை நிரப்புக.
தோன்றல்
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
பூங்கொடி
திரிதல்
கற்சிலை
மட்குடம்
பற்பொடி
கெடுதல்
மரவேர்
அகநானூறு
நிலமங்கை.