தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Sunday, October 31, 2021
Saturday, October 30, 2021
வகுப்பு 11 பாடம் உயிரியல் வினாடிவினா வினாக்கள் 11th zoology quiz one word questions
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 5.மனவரைபடம் உருவாக்குதல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு
அ . கீழ்க்காணும் பத்தியைப் படித்துப் பார்த்து மனவரைபடத்தை நிறைவு செய்க .
“பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.
அப்பழங்களில் ஊட்டச்சத்து,நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றை
உண்பதால் உடல் பருமன், இதய நோய், மலச்சிக்கல் போன்ற நோய்கள்
நெருங்குவதில்லை .”
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 4.விளம்பரத்தைப் படித்து விடையளித்தல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு:
விளம்பரத்தைப் படித்துப் புரிந்துகொண்டு விடையளிக்க .
1. படத்தில் எதற்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது?
கைவினைப்பொருள்களுக்கான விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது.
2. இவ்விளம்பரத்தின் நோக்கம் என்ன?
நெகிழியைத் தவிர்த்து இயற்கையைக் காத்தல்
3. தேங்காய் நாரினால் செய்யப்பட்டுள்ள பொருள்கள் யாவை ?
பூந்தொட்டிகள்
தரைவிரிப்புகள்
4. ‘நெகிழியைத் தவிர்க்க இயற்கையைக் காக்க ’ – என்ற தொடர்கள் எதனை உணர்த்துகின்றன?
நெகிழியின் பயன்பாட்டைக் குறைத்து இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்.
5. கை வினைப் பொருள்கள் என்றால் என்ன?
இயற்கையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டு கைகளால் செய்யப்படும் கலைப்பொருள்கள்.
ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 3.இலக்கணக் கூறுகளைக் கண்டறிதல் sixth Tamil refresher course answer key 6th
மதிப்பீட்டுச் செயல்பாடு:
அ) எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்தெழுதுக.
1. மீனாட்சி நடனம் ஆடினாள்.
2. எடிசன் மின்விளக்கினை உருவாக்கினார் .
3. வெண்டைக்காய் உடலுக்கு நல்லது.
4. நளாயினி பாடம் நடத்தினாள்.
5. நான் மருத்துவரிடம் சென்றேன் .
6. மழையினால் பூமி குளிர்ந்தது.
வ. எண் |
எழுவாய் |
செயப்படுபொருள் |
பயனிலை |
1 |
மீனாட்சி |
நடனம் |
ஆடினாள் |
2 |
எடிசன் |
மின்விளக்கினை |
உருவாக்கினார் |
3 |
வெண்டைக்காய் |
உடலுக்கு |
நல்லது |
4 |
நளாயினி |
பாடம் |
நடத்தினாள் |
5 |
நான் |
மருத்துவரிடம் |
சென்றேன் |
6 |
பூமி |
மழையினால் |
குளிர்ந்தது |
ஆ) அடிக் கோடிட்ட தொடரிலுள்ள எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளை எடுத்து எழுதுக.
விஜயநகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. விழாவிற்கு அண்டை நாட்டு மன்னர் விஜயவர்த்தனர் வந்திருந்தார் . விழா மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
எழுவாய் - விஜயநகரம்
செயப்படுபொருள் - விழாக்கோலம்
பயனிலை - பூண்டிருந்தது
இ) எழுவாய், செயப்படுபொருள், பயனிலைகளைக் கொண்ட தொடர்களை உருவாக்குக.
1.மரம் பழங்களைத் தந்தது.
2.கவிதா கட்டுரை எழுதினாள்.
3.அகிலன் பந்தைப் பிடித்தான்.
தமிழ்த்துகள்
-
10th tamil public exam 2025 model question paper 1 virudhunagar district PDF link
-
பதிவிறக்கு/DOWNLOAD SSLC tenth X 10th tamil Govt public exam question paper 2024 march pdf
-
பத்தாம் வகுப்பு தமிழ் பொது சிறப்புத்தேர்வு 2025 வினாத்தாள் 10th tamil public exam important question10th tamil public exam important question Pdf Link
-
Tenth tamil topper high marks answer paper presentation
-
பதிவிறக்கு/DOWNLOAD 10th sslc tenth tamil unit 6 new lesson panmuka kalaignar big question answer pdf போராட்டக் கலைஞர் - பேச்சுக் கலைஞர் -...
-
Tenth Tamil public exam expected very important questions PDF LINK
Blog Archive
-
▼
2021
(1581)
-
▼
October
(149)
- 6,7,8 தமிழ் புத்தாக்கப்பயிற்சி விடைக்குறிப்பு அடிப...
- 6,7,8 தமிழ் விடைக்குறிப்பு pdf புத்தாக்கப்பயிற்சிக...
- கல்வித் தொலைக்காட்சி நவம்பர் நிகழ்ச்சி நிரல் வகுப்...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி தேர்வு 1 o...
- தமிழ் மனமகிழ்ச்சி செயல்பாடுகள் TAMIL MANAMAKIZHCHI...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி தேர்வு 1 o...
- 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் க...
- 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் க...
- 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் க...
- 8ஆம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
- 7ஆம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
- 6ஆம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
- 8ஆம் வகுப்பு கணக்கு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ...
- 7ஆம் வகுப்பு கணக்கு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ...
- 8ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
- 7ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
- 6ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
- வகுப்பு 11 பாடம் உயிரியல் வினாடிவினா வினாக்கள் 11t...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- 8ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் p...
- ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ...
- ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 3...
- ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 2...
- ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 1...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
- நவம்பர் 1 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்பு...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் கலங்கரை விளக்...
- மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் கல்வி அழகே அழ...
- HITECH LAB ONLINE 10th refresher course quiz all s...
- HITECH LAB ONLINE 10th tamil english refresher cou...
- 9ஆம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா 9th re...
- ஒன்பதாம் வகுப்பு-சமூக அறிவியல் (புத்தாக்கப் பயிற்ச...
- 11th commerce english medium quiz one word questio...
- 11th Zoology english medium one Mark questions 11ஆ...
- 11ஆம் வகுப்பு விலங்கியல் வினாடிவினா வினாக்கள் 11th...
- XI கணிதம் வினாடிவினா வினாக்கள்11ஆம் வகுப்பு கணக்கு...
- 11th ENGLISH quiz one word questions 11 ஆம் வகுப்...
- 11 ஆம் வகுப்பு தமிழ் வினாடிவினா வினாக்கள் 11th TAM...
- ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ...
- NINTH STANDARD - SCIENCE (REFRESHER MODULE) QUIZ Q...
- ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் வினாடிவினா வினாக்கள் 9...
- 11TH PHYSICS ENGLISH MEDIUM QUIZ ONE WORD QUESTION...
- XI இயற்பியல் அலகுத் தேர்வு வினாக்கள் 11th physics ...
- 10ஆம் வகுப்பு அறிவியல் குறுந்தேர்வுகள் இயல் வாரியா...
- ஒன்பதாம் வகுப்பு - கணிதம் (புத்தாக்கப் பயிற்சிக் க...
- 11 ஆம் வகுப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் கணிப்பொறியி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 வினாக்கள்9th tamil ...
- ஒன்பதாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்ட அலகுத்தே...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6,7 வினாக்கள் 10th ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல்( 4 ,5, 6, 7 ) வினாடிவின...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 வினாடி வினா 9th tami...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்ட அல...
- TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
- 9ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
- 11ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டக...
- தமிழோவியம், தமிழ் விடுதூது, தொடர் இலக்கணம் மாதிரி ...
- ஒன்பதாம் வகுப்பு - தமிழ்புத்தாக்கப் பயிற்சிக் கட்ட...
- 11ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி ஒருமதிப்பெ...
- திராவிட மொழிக் குடும்பம் மாதிரி பாடக்குறிப்பு வகுப...
- 10 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2 ஸ்ரீஇராமகிருஷ்...
- 10 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 1 ஸ்ரீஇராமகிருஷ்...
- 12 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2021 ஸ்ரீஇராமகிர...
- 11 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2021 ஸ்ரீஇராமகிர...
- HITECH LAB ONLINE 10th basic quiz 6 all questions ...
- அக்டோபர் 25-30 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
- அக்டோபர் 25-30 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
- அக்டோபர் 25-30 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
- HITECH LAB ONLINE 10th basic quiz 5 all questions ...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 எழுத்து, சொல் 1 மதிப்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 உரைநடையின் அணிநலன்கள்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 இரட்டுறமொழிதல் 1 மதிப...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 தமிழ்ச்சொல் வளம் 1 மத...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 அன்னை மொழியே 1 மதிப்ப...
- அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
- அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
- அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
- அறிவை விரிவு செய் 12ஆம் வகுப்பு தமிழ் நூல்களும் ஆச...
- அறிவை விரிவு செய் 11ஆம் வகுப்பு தமிழ் நூல்களும் ஆச...
- அறிவை விரிவு செய் பத்தாம் வகுப்பு தமிழ் நூல்களும் ...
- அறிவை விரிவு செய் ஒன்பதாம் வகுப்பு தமிழ் நூல்களும்...
- 10 தமிழ் காலாண்டு மாதிரி வினாத்தாள் 2021 குறைக்கப்...
- பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டு மாதிரி வினாத்தாள் க...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி தேர்வு ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி தேர்வு ...
- கலைமகள் வழிபாடு - சரஸ்வதி பூஜை SARASWATHI POOJA
- அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
- அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
- 12th physics english medium Refresher Course One ...
- 12ஆம் வகுப்பு இயற்பியல் புத்தாக்கப் பயிற்சி ஒரு ம...
- சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் ஆறாம் வகுப்பு தம...
-
▼
October
(149)