கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 26, 2021

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 வினாக்கள்9th tamil unit 3 one word questions

ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3  வினாக்கள்
9th tamil unit 3 one word questions

1. மணிமேகலை பெருங்காப்பியம் சார்ந்த சமயம்

Required
2. எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட *எருது பொருதார் கல் *அமைந்துள்ள மாவட்டம்------------

Required
3. ஏறு தழுவுதல் தமிழர்களின் பண்பாட்டு தொல்லியல் அடையாளமாய் விளங்குவதாக குறிப்பிட்டவர்

4. சீத்தலைச் சாத்தனார் காலத்தில் வாழ்ந்த சமகாலப் புலவர்---------------

Required
5. காளைச் சண்டையை தேசிய விளையாட்டாக கொண்டிருக்கும் நாடு-----------

Required
6. "மாற்றுமின் ,பரப்புமின்" என்பவை சார்ந்த இலக்கணக்குறிப்பு---------------

Required
7. இந்திர விழா நடைபெறும் நாட்களின் எண்ணிக்கை

Required
8. சித்திரக்கல் புடவில் என்ற இடத்தில் திமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ள மாவட்டம்--------

Required
9. ஐம்பெரும் குழுவில் இடம் பெறாத ஒருவர்

Required
10. ஏறுதழுவுதல் பற்றி குறிப்புகள் இடம்பெற்றுள்ள பிற்கால சிற்றிலக்கியம்

Required
11. மணிமேகலை நூலின் வேறு பெயர்

Required
12. பின்வரும் தொகைச் சொற் களுக்கு இடையில் வலி மிகாது

Required
13. ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆசிரியர்----------------

Required
14. "பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சி காப்பியம்" "பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ் காப்பியம்" என்ற பெருமை உடையது------------------------

Required
15. சங்ககால தமிழர்கள் இயற்கை சார்ந்தும் பிற உயிர்களோடு இணைந்து வாழ்ந்ததற்கு சான்று----------------

Required
16. ஏறுகோள் குறித்து கூறியுள்ள இலக்கணநூல்------------------

Required
17. பின்வரும் எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்

Required
18. ஏறுதழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள சங்க இலக்கியம்--------------------

Required
19. இளங்கோவடிகள் சாத்தனாரைப் பாராட்டாத அடைமொழிகளில் ஒன்று----------------

Required
20. தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவுதல் ----------------தொன்மை உடையது.

Required
21. "எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு" என தொடங்கும் கலித்தொகை பாடல் அடிகள் பின்வரும் வகை சார்ந்தது

Required
22. ஏறு தழுவுதல் பெயர்களுடன் பொருந்தாத ஒன்று

Required
23. முல்லை நிலத்தில் வாழ்ந்த எந்த மக்கள் ஏறு தழுவுதல் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்?

Required
24. பின்வரும் கூற்றுகளில் தவறான ஒன்றை கண்டறிக அ) திசைப் பெயர்களின் பின் வலிமிகும். ஆ) ஓரெழுத்து ஒரு மொழிக்கு பின் வலி மிகும் இ) இனி, தனி ஆகிய சொற்களின் பின் வலி மிகும். ஈ )ஏன் ,எங்கு என்னும் சொற்களின் பின் வலி மிகும்

Required
25. ஏறுகோள் குறித்து கூறப்பட்டுள்ள ஐம்பெரும் காப்பிய நூல்--------------------

தமிழ்த்துகள்

Blog Archive