கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 26, 2021

ஒன்பதாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்ட அலகுத்தேர்வு 1 தமிழ் வினாக்கள்9th tamil one word questions

ஒன்பதாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்ட அலகுத்தேர்வு 1 தமிழ் வினாக்கள்
9th tamil one word questions

1. தமிழ்விடு தூது சிற்றிலக்கியத்தின் பாட்டுடைத் தலைவன்---------

Required
2. *சாகித்திய அகாதமி*- பரிசு பெற்ற ஈரோடு தமிழன்பனின் கவிதை நூல்-----------------

Required
3. செயப்படு பொருளை முதன்மைப்படுத்தும் வினை--------------------

Required
4. ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ என்பவை புதுப் புது--------------

Required
5. அவன் திருத்தினான் என்பது-----------------

Required
6. எழுத்துப் பேறாக வரும் மெய்யெழுத்து--------------

Required
7. தமிழ்விடு தூது சிற்றிலக்கிய ஆசிரியர் பெயர் அறியப்படாத நிலையில் அதனை பதிப்பித்தவர்--------------

Required
8. காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்த காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! என்ற கவிதை வரிகள் இடம் பெற்ற நூல்--------------

Required
9. பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை--------------

Required
10. *யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்* என்று உரைத்த கவிஞர்-----------------

Required
11. தூது இலக்கியம் பாடப்படும் பா வகை-----------------

Required
12. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும் எனக் கூறும் நிகண்டு--------------

Required
13. பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து--------------

Required
14. "கவிதா உரை படித்தாள்" என்பது-------------------

Required
15. "என் அண்ணன் நாளை வருவான்." என்பது------------------

Required
16. தமிழை ஆட்சி மொழியாக கொண்ட நாடு இவற்றுள் எது?

Required
17. நல்ல நூல் ஒன்று படித்தேன். இத் தொடரில் இடம்பெறும் அடை------------------------------

Required
18. "எத்தனை எத்தனை, விட்டுவிட்டு " என்பவை சார்ந்த இலக்கணக்குறிப்பு----------

Required
19. தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்----------------

Required
20. *வாயில் இலக்கியம் -சந்து இலக்கியம்* எனும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படும் சிற்றிலக்கிய வகை------------

Required
21. உள்ளே பேசிக் கொண்டிருப்பவர் யார்? என்பது------------

Required
22. *வணக்கம் வள்ளுவ*- என்னும் கவிதை நூல் சாகித்திய அகாதமி விருது பெற்ற ஆண்டு-------------

Required
23. தமிழ்விடு தூது கொண்டுள்ள கண்ணிகளிள் எண்ணிக்கை---------------

Required
24. உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படும் தினம்------------

Required
25. சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், இடம் காட்டுவதாக அமையும் பகுபத உறுப்பு-------------

தமிழ்த்துகள்

Blog Archive