கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 25, 2021

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள் 9th tamil refresher course one word questions

ஒன்பதாம் வகுப்பு - தமிழ்
புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் வினாக்கள்
9th tamil refresher course one word questions
சரியான விடையைத் தேர்வு செய்க
Choose the best answer

1] களிமண்ணால் செய்யப்படும் இசைக்கருவி எது? 
2] இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது ...
3] பொருத்தமான வினாச்சொல்லைக் கொண்டு நிரப்புக...உன்னுடைய பிறந்த நாள்................? 
4] ஊர் சிரித்தது- ...................ஆகுபெயர் 
5] BLUETOOTH என்பது ....
6] பொருத்தமான ஆகுபெயர்ச் சொல்லைக் கொண்டு நிரப்புக........
___________நட்டான்.
7] குரவை கேட்டது...
இதில் குரவை என்பதன் பொருள் .....
8] அழகிய எழுத்தாலும்,அறிவார்ந்த கருத்தாலும்,எளிய நடையாலும்,இனிய மேற்கோளாலும் கட்டப்படும் உரைதொகுப்பே__________ 
9] மாரி என்பதன் பொருள் .....
10] WHATSAPP என்பதன் பொருள் யாது? 
11] மஞ்சள் பூசினாள் ________________ஆகுபெயர் 
12] அகராதி -பிரித்தெழுதுக 
13] முதல் அகராதி “சதுரகராதி”யை எழுதியவர் .....
14] ”வருமுன் நோயைக் காப்பாயே” இக்கூற்று யாருடையது?
15] வெள்ளை அடித்தான்------1)தொழிலாகு பெயர்
தை பொங்கியது---2)பண்பாகு பெயர்
பொங்கல் உண்டான் ----3)காலவாகு பெயர் 
16] கேட்போரை வயப்படுத்தும் வகையில் பேச்சின் __________அமைய வேண்டும்.
17] மருந்து என்னும் சொல்லுக்குப் பொருள் 
18] தூய காற்றும் நன்னீரும்,சுண்ட பசித்த பின் உணவும் என்ற பாடலைப் பாடியவர் 
19] இலக்கணம்________________வகைப்படும்
20] அணிகளில் முதன்மையானது .....
21] இல்லாத ஒன்றை இருப்பது போல கற்பனை செய்து அதனை உவமையாக்கிக் காட்டுவது.....
22] அணி இலக்கணம் பற்றிக் கூறும் தொன்மையான நூல் .....
23] ”புகழாது- இகழாது” சொற்களில் இடம் பெற்றுள்ள நயங்கள் ...., ....
24] கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுது-இதில் உள்ள நயம் .....
25] உள்நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் செய்தியைப் பரப்புவதாக அமைவதே .....
26] இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கமுடையார் வாய்ச் சொல்......இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி .....
27] அணி என்ற சொல்லுக்கான பொருள் .....
28] செய்யுளில் சீர்கள் அல்லது அடிகளில் முதல் எழுத்து ஒன்று போல் வருவது .....
29] பேச்சின் கூறுகள் .....
30] தலைப்பிற்கு ஏற்றவாறு கருத்துகளை வரிசைப்படுத்திப் பேசுதல் என்பது .....

தமிழ்த்துகள்

Blog Archive