கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, October 27, 2021

11 ஆம் வகுப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் கணிப்பொறியியல் 11th computer science +1 quiz one word questions

11 ஆம் வகுப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் கணிப்பொறியியல்

11th computer science +1 quiz one word questions

1. இயக்க அமைப்பானது Operating system is a

Required
2. 1101 என்ற இருநிலை எண்ணிற்கு நிகரான 16 நிலையின் மதிப்பு என்ன? 1101 the equivalent hexadecimal equivalent is

Required
3. மதிப்பிருத்தலுக்கு பிறகு வரிசை எண் 3க் காண கீழ்க்கண்ட எந்த பண்புக்கூறு மெய் Which of the following properties is true after the assignment at line 3 1 --I,j=0,0 2 i,j:=I+1,j-1 3 --?

Required
4. எத்தனை பிட்டுகள் ஒருவேர்டை கட்டமைக்கும் How many bits constitutes a word

Required
5. ஒரு கோப்பிற்கு மறுபெயர் இட பயன்படுத்தப்படும் குறுக்கு வழி விசை The shortcut key used to rename a file in windows

Required
6. ஒரு பைட் என்பது எத்தனை பிட்டுகள் A collection of ------- BITS is called byte

Required
7. பின்வருவனவற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும் Which of the following is a CISC processor

Required
8. ஒற்றை பயனர் இயக்க அமைப்புக்கு எடுத்துக்காட்டு An example for single task operating system is

Required
9. மென்பொருள் எத்தனை வகைப்படும் Software is classified into ------ types

Required
10. எந்த கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது which generation of computer used IC's

Required
11. i:=5 இயக்குவதற்கு முன் i:=i-1 இயக்குவதற்கு பின் i யின் மதிப்பு if i:= 5 before the assignment i:= i-1 after the assignment devalue of i is

Required
12. ------ என்பது தரவுகளை சேமிப்பதற்கு பெயரிடப்பட்ட பெட்டிகள் ஆகும் -------- are named boxes for storing data

Required
13. பின்வருவனவற்றுள் உள்ளீட்டு சாதனம் எது Identify the input device

Required
14. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல which amongst this is not an octal number

Required
15. m*a+n*b என்பது a,b:=a+8,b+7 என்ற மதிப்பிருத்தலின் மாற்றமிலி என்றால் m,n எண்ணின் மதிப்புகள் if m*a+n*b ia.s an invariant for the assignment a,b:=a+8,b+7 the values of m and n are

Required
16. கீழ்க்காணும் மடக்கு எத்தனை முறை இயங்கும் how many times the loop is iterated i:=0 while i!= 5 i:=i+1

Required
17. சுட்டியின் செயல்பாடுகள் எத்தனை Mouse actions are

Required
18. கணிப்பொறியின் முதன்மை நினைவகம் —-----------என்றும் அழைக்கப்படுகிறது The main memory is otherwise called as-----------

Required
19. மடக்கிற்கு முன்னர் C பொய் எனில் கட்டுப்பாட்டுப் பாய்வு எதன் வழியும் இயங்கும் if C is false just before the loop, the control flows through 1 S1 2 while C 3 S2 4 S3

Required
20. மடக்கு எங்கு உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை A loop invariant need not be true

Required
21. MSB என்பதன் விரிவாக்கம் Expansion for MSB

Required
22. எந்த இயக்க அமைப்பு வணிக ரீதியாக உரிமம் பெற்ற இயக்க அமைப்பாகும் Which of the following OS is a commercially licenced operating system

Required
23. ஒரு கிலோ பைட் என்பது எத்தனை பிட்டுகளை கொண்டது How many bytes does 1 kilobyte contain

Required
24. நெறிமுறையை குறிப்பிடப் பயன்படும் ஒரு குறியீட்டு முறை A ------is a notation for expressing algorithms

Required
25. பின்வருவனவற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல which of the following is not be in the part of a microprocessor unit

Required
26. முதல் தலைமுறை கணிப்பொறி களில் பயன்படுத்தப்பட்ட பகுதிப்பொருள் First generation computers used

Required
27. விண்டோஸ் பயன்பாட்டில் கோப்புகள் கொடா நிலையாக எந்த கோப்புறையில் சேமிக்கப்படும் Which is the default folder for many windows applications to save your file

Required
28. ஒன்றுக்கு மேற்பட்ட கோப்பு அல்லது கோப்புறையை தேர்வு செய்ய எதை பயன்படுத்த வேண்டும் If you want to select multiple files or folders use

Required
29. மடக்கின் உடற்பகுதியில் உள்ள மாற்றமிலி------------ என்று அழைக்கப்படுகிறது An invariant for the loop body is known as a

Required
30. பணிக்குத் தகுதியற்ற விவரங்களை தவிர்த்து அவசியமானவற்றை மட்டுமே குறிக்கும் பணியின் அம்சங்கள் என அழைக்கப்படுவது எது Omiting details inessential to the task and representing only the essential features of the task is known as

தமிழ்த்துகள்

Blog Archive