கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, October 29, 2021

11ஆம் வகுப்பு விலங்கியல் வினாடிவினா வினாக்கள் 11th zoology quiz one word questions

11ஆம் வகுப்பு விலங்கியல் வினாடிவினா வினாக்கள் 11th zoology quiz one word questions

1. பல்லுயிர் தன்மை என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்

Required
2. எது ஈரடுக்கு உயிரி

Required
3. போலியான உடற்குழி உடையவை

Required
4. சொல்லைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு

Required
5. பலனோ கிளாசஸ்

Required
6. மீன்களின் உடல் வெப்பம்..,..... தன்மை கொண்டது

Required
7. கார்போஹைட்ரேட் செரிமானத்தின் போது..,,.. மாற்றமடைகிறது

Required
8. ஆக்சிண்டிக் செல்கள் எதனை சுரக்கிறது...,.....

Required
9. மஞ்சள் காமாலை எதனால் ஏற்படுகிறது....

Required
10. நுரையீரலுக்கு கீழே உள்ள தசையால் ஆன உறுப்பு.....

Required
11. ஆக்சிஜன் இல்லாத அல்லது குறைந்த அளவிலான ஆக்சிஜன் இருக்கும்போது குளுக்கோஸ் உடைக்கப்படும் செயல்முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது

Required
12. சுவாச மண்டலம் சமநிலையை கீழ்க்கண்ட செயல்முறை மூலம் பேணுகிறது

Required
13. ரத்த சிவப்பணு

Required
14. ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை

Required
15. ரத்தம் உறைதல் இன் பங்கேற்பது......

Required
16. ருமேட்டிக் இதய நோய் ஏற்பட காரணம்

Required
17. மண்புழுவின் இடப்பெயர்ச்சி உறுப்பு

Required
18. மேக்ரோஃபேஜ்களில் காணப்படும் இயக்கம்

Required
19. ..... என்பது சுருங்கி விரியும் தன்மை உடையது

Required
20. கட்டை விரலில் உள்ள மூட்டு

Required
21. அதிர்வுகளில் இருந்து மூளையை பாதுகாக்கும் திரவம்.,..,..

Required
22. மனித மூளையை சுற்றியுள்ள உறைகளின் எண்ணிக்கை

Required
23. கீழ்க்கண்டவற்றுள் தலைமை சுரப்பி எது

Required
24. மனிதர்களின் அவசரகால நிலைகளை எதிர்கொள்ள சுரக்கும் ஹார்மோன் எது.....

Required
25. மனித உடலை சமநிலைப்படுத்தும் உறுப்பு.....

Required
26. பூச்சிகள் வெளியேற்றும் நைட்ரஜன் கழிவுப் பொருட்களின் வகை

Required
27. ஆம்பியாக்சஸில் காணப்படும் கழிவு நீக்க உறுப்பு

Required
28. மனித சிறுநீரகத்தின் சராசரியான எடை

Required
29. சிறுநீரகத்தின் அடிப்படை அலகு

Required
30. கணையம் உற்பத்தி செய்யும் ஹார்மோன் எது.......

தமிழ்த்துகள்

Blog Archive