கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, October 25, 2021

11ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி ஒருமதிப்பெண் வினாக்கள்11th std tamil +1 refresher course one word questions

11ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி ஒருமதிப்பெண் வினாக்கள்
11th std tamil +1 refresher course one word questions

1. "கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி"-இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

Required
2. பூங்கொடி என்னும் சொல் எவ்விதியின்படி புணரும்

Required
3. ஓர் அசைச்சீர் எது?

Required
4. எல்லா அடிகளும் நாற்சீராய் வருவது

Required
5. படி என்ற சொல்லின் வினையெச்சம்.

Required
6. கடிநகர்-இலக்கணக்குறிப்பு தருக.

Required
7. பேச்சு வழக்கு சொல்லை எழுதுக

Required
8. க,இய,இயர்- இவற்றைக் கொண்டு முடியும் சொல்

Required
9. "உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே"-இவ்வரி இடம் பெற்ற நூல் எது?

Required
10. சரியான இணையைத் தேர்வு செய்க.

Required
11. மருதநிலத் திணைக்குரிய உரிப்பொருள்

Required
12. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-இக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?

Required
13. கீழ்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Required
14. இளவேனில் காலம் என்பது

Required
15. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

Required
16. ஆசிரியப்பாவின் ஓசை

Required
17. நால்வகைச்சொற்களுள் செய்யுளுக்கு மட்டுமே உரிமை பெற்று வருவது

Required
18. பகவத்கீதையைத் தமிழில் மொழிபெயர்த்தவர்

Required
19. வாயொலி-இச்சொல்லின் புணர்ச்சி விதியாது?

Required
20. கணக்கு என்பதன் பொருள்

Required
21. இலவுகாத்த கிளி போல-இவ்வுவமைத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?

Required
22. கீழ்கண்டவற்றுள் ஆறாம் வேற்றுமை உருபு எது?

Required
23. திருவள்ளுவர் வாழ்ந்த காலம்

Required
24. கீழ்கண்டவற்றுள் தவறானவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

Required
25. செய்கிறான்-இச்சொல்லில் பயின்று வந்துள்ள இடைநிலை

Required
26. குறிஞ்சிநில மக்களின்தெய்வம்

Required
27. கீழ்கண்டவற்றுள் மாச்சீர் என்பது

Required
28. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?

Required
29. Smart phone-என்பதன் கலைச்சொல்

Required
30. கண்டான்-இச்சொல்லின் பகுதி எது?

தமிழ்த்துகள்

Blog Archive