கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, October 28, 2021

XI இயற்பியல் அலகுத் தேர்வு வினாக்கள் 11th physics quiz one word questions

XI இயற்பியல் அலகுத் தேர்வு வினாக்கள் 11th physics one word questions

1. ஒரு ஆம்ஸ்ட்ராங்

Required
2. 25°C =

Required
3. ஒரு புள்ளியை மையமாகக் கொண்டு முன்னும் பின்னுமாக இயங்கும் பொருளின் இயக்கம்

Required
4. விசையின் SI அலகு

Required
5. ஒரு ஒளியாண்டு

Required
6. 2 Kg நீரின் வெப்பநிலையை 10°C லிருந்து 50°C க்கு அதிகரிக்க தேவைப்படும் வெப்ப ஆற்றல் எவ்வளவு? (நீரின் வெப்ப ஏற்புத்திறன் 4200J kg⁻¹ K⁻¹)

Required
7. அடர்த்தியின் அலகு (cgs முறையில் )

Required
8. கீழ்க்கண்டவற்றுள் எதைப் பொறுத்து உந்தத்தின் திசை அமையும்

Required
9. ஒளிச்செறிவின் SI அலகு

Required
10. 90 Hz மதிப்பெண்ணை உடைய ஒலி மூலமானது ஒலியின் திசை வேகத்தில் 1/10 மடங்கு வேகத்தில் ஓய்வு நிலையிலுள்ள கேட்குநரை அடைகிறது கேட்குநரால்உணரப்படும் அதிர்வெண் என்ன?

Required
11. அதிர்வெண்ணின் SI அலகு

Required
12. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு

Required
13. 36 Kg நிறையுடைய மனிதன் தன் கால்களினால் தரையில் நிற்கின்றான். தரையுடன் கால்களின் பரப்பளவு 0.036m²ஆகும். அவன் உடல் எவ்வளவு அழுத்தத்தை தரையில் ஏற்படுத்துகிறது?

Required
14. ஒரு மழைநாளில் வானத்தில் மின்னல் ஏற்பட்ட 10 வினாடிக்குப் பிறகு இடி ஒலி கேட்டது எனில் மின்னல் ஏற்பட்ட இடம் எவ்வளவு தொலைவில் உள்ளது?( காற்றில் ஒலியின் வேகம் மீ/வி )

Required
15. வட்டத்தின் ஆரம் அதிகரித்தால் அதன் பரப்பளவு

Required
16. நீரின் கொதிநிலை கெல்வினில்

Required
17. அவகேட்ரோ எண்

Required
18. 8kg நிறையுள்ள பொருளின் மீது 8N மதிப்புள்ள விசை செயல்பட்டால் பொருள் அடையும் முடுக்கம் என்ன?

Required
19. திமிங்கலங்கள் ஏற்படுத்தும் ஒலியின் அதிர்வெண்

Required
20. உள்ளுறை வெப்பநிலையின் SI அலகு

Required
21. பால்மானி எந்த வெப்பநிலையில் சரியான அளவீடுகளை தரும்

Required
22. பூமியின் நிறை

Required
23. பாயில் விதிப்படி

Required
24. மிகக் குறைந்த கால அளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை

Required
25. அழுத்தத்தின் அலகு

Required
26. தடையில்லாமல் தானே விழும் நிலையில்(a=g) தோற்ற எடை மதிப்பு

Required
27. எழுப்பப்படும் ஒலிக்கும் எதிரொலிக்கும் இதையே கால இடைவெளி 0.1 வினாடி எனில் எதிரொலி கேட்கும் குறைந்தபட்ச தொலைவு

Required
28. நிறையின் SI அலகு

Required
29. ஒரு எண்ணின் கனமூலம் 729 எனில் அதன் வர்க்க மூலம்

Required
30. கீழ்க்கண்டவற்றுள் எது டாப்ளர் விளைவின் பயன்பாடு அல்ல

தமிழ்த்துகள்

Blog Archive