கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 12, 2021

12ஆம் வகுப்பு இயற்பியல் புத்தாக்கப் பயிற்சி ஒரு மதிப்பெண் வினாக்கள் 12th physics refresher course questions

12ஆம் வகுப்பு இயற்பியல் புத்தாக்கப் பயிற்சி  ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. 50V மின்னழுத்த வேறுபாட்டின் உள்ள ஒரு கடத்தியில் 10A மின்னோட்டம் பாய்கிறது எனில் கடத்தியில் மின் தடையை கணக்கீடு

2. ஒரு கைபேசி 900MHz அதிர்வெண் உடைய சைகைகளை வெளிவிடுகிறது கைபேசி கோபுரம் மூலம் வெளிவிடும் அலையின் அலைநீளம் காண்க

3. ஒத்ததிர்வில் அதிர்வுறும் பொருளின் வீச்சு

4. ஸ்நெல் சமன்பாடு

5. அணுக்கருவில் உள்ள துகள்கள்

6. 25°C-ஐ கெல்வின் அளவிற்கு மாற்று

7. அணுக்கருவினை சுற்றி எலக்ட்ரான்கள் கதிர் வீசா வட்ட பாதையில் சுற்றி வருகிறது என்பதை கூறியவர்

8. X கதிர் ஐ கண்டுபிடித்தவர் யார்?

9. திணிப்பு அலைவுகளுக்கு எடுத்துக் காட்டு

10. சீரற்ற அலைவு இயக்கத்திற்கு எடுத்துக்காட்டு

11. வாயு மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று மோதுவதால் வாயுவில் உருவாவது

12. தன் வெப்ப ஏற்பு திறனின் அலகு

13. இதயத்துடிப்பு மானி யின் தத்துவம்

14. இரண்டு 2 ohm மின்தடை உள்ள மின்தடையாக்கி கள் தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டால் அவற்றின் தொகுபயன்

15. மின்மாற்றியின் தத்துவம்

16. கீழ்க்கண்ட முறைகளில் எதில் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்கு மின்காந்த அலைகளால் வெப்பம் பரவும்

17. ஒளி மாறுநிலை கோணத்தை விட அதிகமான படு கோணத்தில் நீரில் இருந்து காற்றில் செல்லும் போது உருவாவது

18. 1 Kwhr=?

19. ஊடகத்தில் ஒலி மூலமும் கேட்பவரும் சார்பு இயக்கத்தில் இருந்தால் ஒலியின் அதிர்வெண்ணில் ஏற்படும் மாற்றம்

20. ஜூல் விதி

21. கேத்தோடு கதிர்களில் உள்ள துகள்கள்

22. பின்புறம் வரக் கூடிய வாகனங்களை காண்பதற்காக வாகனங்களில் பொருத்தப்படும்

23. வானவில் தோற்றம் எதற்கு எடுத்துக்காட்டு?

24. ஒரு மோல் வாயுவின் சராசரி இயக்க ஆற்றல்

25. இயற்கையில் நடைபெறும் அனைத்து செயல் முறைகளில் கீழ்க்கண்டவற்றுள் எது அதிகரிக்கும்?

26. காற்றில் ஒளியின் திசைவேகம் 3×10^8மீ/வி கண்ணாடியில் ஒளியின் திசைவேகம் 2×10^8மீ/வி எனில் கண்ணாடியில் ஒளி விலகல் எண் என்ன?

27. அலை நீளத்தின் அலகு

28. ஆக்சிஜன் அணுக்கருவில் உள்ள (8O^16) நியூட்ரான்களின் எண்ணிக்கை

29. தனிச் சீரிசை இயக்கத்தின் ‌இடபெயர்ச்சி

30. ஒரு கடத்தியில் 25 விநாடி காலத்தில் 50 கூலூம் மின்னூட்டம் பாய்கிறது எனில் கடத்தியில் பாயும் மின்னோட்டத்தினை கணக்கிடுக

தமிழ்த்துகள்

Blog Archive