1.
இரட்டுறமொழிதல்
2. துய்ப்பது என்பதன் பொருள் .........................
அ. பெறுதல் ஆ. தருதல் இ. வாங்குதல் ஈ.
அழித்தல்
3. கடல் ................ வகையான சங்குகளைத் தருகிறது.
அ இரண்டு ஆ மூன்று இ நான்கு ஈ ஐந்து
4. மேவலால் என்பதன் பொருள் ........................
அ. பெறுதலால் ஆ. கற்பதால் இ. தருதலால்
ஈ. அழிப்பதால்
5. தமிழ் ............................................................... வளர்க்கப்பட்டது.
அ. முதல் சங்கத்தால் ஆ. இடைச் சங்கத்தால்
இ. கடைச் சங்கத்தால் ஈ. முச்சங்கங்களால்
6. ஒரு சொல்லோ, சொற்றொடரோ இருபொருள்பட வருவது ........
அ. அணி ஆ. இரட்டுறமொழிதல் இ. தமிழ் ஈ. குறிப்பு
7. கடல் தன் .................... சங்கினைத் தடுத்து நிறுத்துகிறது.
அ. உப்பால் ஆ. காற்றால் இ. அலையால்
ஈ. மணலால்
8. பொருந்தாதது ...........................
அ கடல் ஆ
வெண்சங்கு இ சலஞ்சலம் ஈ பாஞ்சசன்யம்
9. சந்தக்கவிமணி எனக்குறிப்பிடப்படுபவர் ...........................
அ. அப்பாத்துரையார் ஆ. இளங்குமரனார்
இ. தமிழழகனார் ஈ. எழில்முதல்வன்
10. சங்கப்புலவர்கள் .................... பலகையில் அமர்ந்திருந்தனர்.
அ மன்றப் ஆ தங்கப் இ சங்கப் ஈ கல்
11. தமிழழகனார் ...................... சிற்றிலக்கிய நூல்களைப் படைத்துள்ளார்.
அ. 8 ஆ. 10 இ. 12 ஈ 14
12. தமிழழகனார் எவ்வாறு சிறப்பிக்கப்படுகிறார்?
அ சந்தக்கவி ஆ சந்தக்கவிமணி இ தேசியகவி
ஈ தேசிய
கவிமணி
13. இரட்டைக் காப்பியம் என்று அழைக்கப்படுபவை ...............................
அ குண்டலகேசி, சீவகசிந்தாமணி
ஆ சிலப்பதிகாரம், மணிமேகலை
இ சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி
ஈ வளையாபதி,
சீவக சிந்தாமணி
14. தமிழழகனாரின் இயற்பெயர் .......................................
அ. சண்முகநாதன் ஆ. சண்முகசுந்தரம்
இ.
சண்முகவேலன் ஈ. சரவணவேலன்
15. தனிப்பாடல்
திரட்டில் ஆழிக்கு இணையாகச் சொல்லப்படும் மொழி எது ? அ தமிழ் ஆ தெலுங்கு இ மலையாளம் ஈ
கன்னடம்
செய்தி 1 – இரட்டுறமொழிதலைச் சிலேடை என்பர். செய்தி 2 – செய்யுளிலும் உரைநடையிலும் சிலேடைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ. இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு