1.
எழுத்து, சொல்
2. சார்பெழுத்துகள் ............................. வகைப்படும்.
அ. 5 ஆ. 3 இ.
8 ஈ. 10
3. அளபெடுத்தல் என்பதன் பொருள் ..............................
அ. நீண்டு ஒலித்தல் ஆ. குறைந்து ஒலித்தல்
இ. உரக்க
ஒலித்தல் ஈ. தாழ்ந்து ஒலித்தல்
4. உயிரளபெடை ............................. வகைப்படும்.
அ. 5 ஆ. 3 இ. 8 ஈ. 10
5. இசைநிறை அளபெடை என்பது .......................................... ஆகும்.
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ. சொல்லிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை
6. ஓஒதல் வேண்டும் என்பது .......................................... ஆகும்.
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ.
சொல்லிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை
7. உரனசைஇ என்பது .......................................... ஆகும்.
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ. சொல்லிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை
8. கெடுப்பதூஉம் என்பது .......................................... ஆகும்.
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ. சொல்லிசை
அளபெடை ஈ.
ஒற்றளபெடை
9. ஒற்றளபெடையில் ................. மெய்யெழுத்துகள் அளபெடுக்கும்.
அ. 8 ஆ. 9 இ. 10 ஈ. 18
10. எங்ங்கிறைவன் என்பது .......................................... ஆகும்.
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ.
சொல்லிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை
11. இனிய ஓசைக்காக அளபெடுப்பது .......................................... ஆகும்.
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ. சொல்லிசை அளபெடை ஈ.
ஒற்றளபெடை
12. ஓசையை நிறைவு செய்ய நெட்டெழுத்துகள் அளபெடுப்பது ............................ ஆகும்.
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ.
சொல்லிசை அளபெடை ஈ. ஒற்றளபெடை
13. ஓசையை நிறைவு செய்ய மெய்யெழுத்துகள் அளபெடுப்பது ............................ ஆகும்.
அ. செய்யுளிசை அளபெடை ஆ. இன்னிசை அளபெடை
இ. சொல்லிசை அளபெடை ஈ.
ஒற்றளபெடை
14. செய்தி 1 – பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை. .
செய்தி 2 – மெய்யெழுத்துகள் பதினெட்டும் அளபெடுப்பது ஒற்றளபெடை. .
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
15. தவறானதைத் தேர்க
அ. சொல் மூவகை இடங்களிலும் வரும்.
ஆ. சொல் இரு திணைகளையும் குறிக்கும்.
இ. சொல் ஐந்து பால்களையும் குறிக்கும்.
ஈ. தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது பொதுமொழி.
16. மொழி ...................... வகையாக அமையும்.
அ. 2 ஆ. 3 இ. 4 ஈ. 5
17. கண் என்பது ..................................
அ. தனிமொழி ஆ. பகாப்பதம்
இ. இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
18. படித்தான் என்பது ..................................
அ. தொடர்மொழி ஆ. பகாப்பதம்
இ. இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
19. வேங்கை என்பது ..............................
அ. தனிமொழி ஆ. தொடர்மொழி இ. பொதுமொழி
ஈ. அளபெடை
20. பொருந்தாததைத் தேர்க.
அ.
தாமரை ஆ.
எட்டு இ. வேங்கை ஈ. ஆறு
21. பொதுமொழிக்கு உதாரணம் ...................................
அ. பலகை ஆ. கண் இ. படி ஈ. படித்தான்
22. செய்தி 1 – ஒரே வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.
செய்தி 2 – ஈதல் என்பது தொழிற்பெயர்.
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ. இரண்டும்
தவறு
23. எது தவறானதல்ல ?
அ. முதனிலைத் தொழிற்பெயர் - கேடு
ஆ. முதனிலை திரிந்த தொழிற்பெயர் - சுடு
இ. தொழிற்பெயர் - படித்தவர்
ஈ. வினையாலணையும் பெயர் - பாடியவள்
24. எது வினையாலணையும் பெயர் ?
அ படித்தவர் ஆ பாடுதல் இ படித்தல் ஈ பாடு
25. பொருத்துக
1. விகுதிபெற்ற தொழிற்பெயர் - அ. கொல்லாமை
2. எதிர்மறைத் தொழிற்பெயர் - ஆ. கேடு
3. முதனிலைத் தொழிற்பெயர் - இ. வாழ்க்கை
4. முதனிலை திரிந்த தொழிற்பெயர் - ஈ. அடி
அ. 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ ஆ 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
இ. 1-ஆ, 2-ஈ, 3-இ, 4-அ ஈ. 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
26. சுடுதல் என்ற தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்போது ......................... என மாறும்
அ சுடு ஆ
சுட்டு இ சூடு ஈ சூட்டு
27. செய்தி 1 – வினையாலணையும்பெயர் மூன்று இடங்களிலும் வரும்.
செய்தி 2 – வினையாலணையும்பெயர் மூன்று காலங்களிலும் வரும்.
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ. இரண்டும் தவறு
28. தொழிலைச்செய்யும் கருத்தாவைக் குறிப்பது ...............................
அ. வினையாலணையும் பெயர் ஆ. தொழில்பெயர்
இ. முதனிலைத் தொழிற்பெயர்
ஈ. எதிர்மறைத்
தொழிற்பெயர்
29. செய்தி 1 – தொழிற்பெயர் காலம் காட்டும்.
செய்தி 2 – வினையாலணையும்பெயர் படர்க்கைக்கே உரியது. .
அ. செய்தி 1 தவறு, செய்தி 2 சரி
ஆ. செய்தி 1 சரி, செய்தி 2 தவறு
இ.
இரண்டும் சரி ஈ.
இரண்டும் தவறு