கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, October 28, 2021

ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் வினாடிவினா வினாக்கள் 9th science quiz one word questions

ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் வினாடிவினா வினாக்கள் 9th science quiz one word questions

1. 1. ஒரு மோல் என்பது --------- அணுக்கள் அல்லது மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது

Required
2. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது

Required
3. வாகனங்களின் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி

Required
4. சூரிய சமையற் கலனில்பயன்படுத்தப்படும்ஆடி

Required
5. வெப்பம் என்பது ஒரு வகையான

Required
6. வெப்பநிலையின்SIஅலகு

Required
7. மின்சுற்றிலுள்ள அனைத்து கூறுகளுக்கிடையே மின்னழுத்தம் எந்த இணைப்புச் சுற்றில் சமமாக இருக்கும் ?

Required
8. மனிதக்காதுக்கு கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு

Required
9. கீழ்க்காணும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்

Required
10. MRI என்பதன் விரிவாக்கம் --------------------

Required
11. காந்தத்தின் வலிமை அதன் முனைகளில் ------------

Required
12. சிவப்புக்கோள் என்று அழைக்கப்படுவது -------------

Required
13. ராக்கெட்டில் பயன்படும் தத்துவம்

Required
14. திரவ நிலையில் உள்ள உலோகம்

15. புவி வெப்பமயமாதலுக்கு காரணமாக விளங்கும் வேதிச் சேர்மம்

Required
16. -------------- என்பது ஒரு வேதி வினையின் வேகத்தை அதிகரிக்கும் வேதிப்பொருள் எனப்படும்

Required
17. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் --------- உள்ளது

Required
18. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் ----------

Required
19. நீரில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவை--------- நிறை விகிதத்தில் இணைந்துள்ளன

Required
20. எலக்ட்ரான்கள் உட்கருவை வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன .இந்த வட்டப்பாதைக்கு ---------- என்று பெயர்

Required
21. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் எது நீரை மாசுபடுத்தும்

Required
22. ----------------- வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுவது

Required
23. அமிலங்கள் கசப்புச்சுவை உடையவை

Required
24. மீத்தேனின் மூலக்கூறு வாய்ப்பாடு யாது ?

Required
25. அதிக வெப்ப ஆற்றலைத் தரும் நிலக்கரி எது ?

Required
26. படிம எரிபொருளுக்கு உதாரணம் ----------------

Required
27. ---------------- ஒரு புரோகேரியாட்டிக் நுண்ணுயிரி ஆகும்

Required
28. நோயுண்டாகும் நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் எனப்படும்

Required
29. குப்பைமேனியின் அறிவியல் பெயர் -------------------

Required
30. மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமான சுரப்பி ----------

தமிழ்த்துகள்

Blog Archive